Tamil cricket news: Cricket News & Match Updates
ZIM vs NED, 3rd ODI: நெதர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றவது ஜிம்பாப்வே!
நெதர்லாந்து அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடின. இத்தொடரின் முதல் போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது போட்டியில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 1-1 என தொடர் சமனடைந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் விக்ரம்ஜித்(27), மேக்ஸ் ஓ டௌட் (38) ஆகிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் அடித்தனர். 3ஆம் வரிசையில் இறங்கிய மூசா அகமது 29 ரன்களும், ஆக்கர்மேன் 37 ரன்களும் அடித்தனர். கேப்டன் எட்வர்ட்ஸ் நன்றாக ஆடி 34 ரன்கள் அடித்தார். இவர்கள் அனைவருக்குமே நல்ல தொடக்கம் கிடைத்தாலும், யாருமே அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாததால் நெதர்லாந்து அணியின் ஸ்கோர் உயரவில்லை. இதனால் 50 ஓவரில் நெதர்லாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் அடித்தது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
SA vs WI, 1st T20I: மில்லர் காட்டடி; விண்டிஸுக்கு 132 டார்கெட்!
பெயில்ஸின் பேட்டரியால் ரன் அவுட்டிலிருந்து தப்பித்த கருணரத்னே!
ஏதுவான முறையில் தற்போது உடல் தகுதியை எட்டி இருக்கிறேன் - கிளென் மேக்ஸ்வெல்
ZIM vs NED, 3rd ODI: நெதர்லாந்தை சமாளித்து தொடரை வெல்லுமா ஜிம்பாப்வே?
WPL 2023: ஹாட்ரிக் விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார் இஸி வாங் - வைரல் காணொளி!
NZ vs SL, 1st ODI: ஷிப்லி வேகத்தில் வீழ்ந்தது இலங்கை!
2 மணிக்கு தூங்கி 5 மணிக்கு மைதானத்திற்கு வருகிறேன் - சர்ஃபராஸ் ஓபன் டாக்!
பிரித்வி ஷாவின் உண்மை முகத்தை பார்ப்பீர்கள் - ரிக்கி பாண்டிங் வார்னிங்!
பாகிஸ்தானை வீழ்த்தி ஆஃப்கானிஸ்தான் வரலாற்று வெற்றி!
NZ vs SL, 1st ODI: கருணரத்னே அசத்தல்; இலங்கைக்கு 275 டார்கெட்!
AFG vs PAK, 1st T20I: பாகிஸ்தானை திணறடித்தது ஆஃப்கான்!
WPL 2023: இஸி வாங் ஹாட்ரிக்கில் இறுதிப்போட்டிகுள் நழைந்தது மும்பை இந்தியன்ஸ்!
இம்பேக்ட் பிளேயர் விதியை கையாள்வது மிகவும் எளிதாக இருக்கும் - சாய் கிஷோர்!
ஐபிஎல் 2023: சிஎஸ்கே பயிற்சியில் இணைந்த ஸ்டோக்ஸ், மொயீன் அலி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago