Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
IND vs AUS, 4th Test: ஷுப்மன் கில் அரைசதம்; முன்னிலை நோக்கி இந்தியா!
பார்டர் கவாஸ்கர் கோப்பையின் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் மார்ச் 9ஆம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 255 ரன்களுக்கு நான்கு விக்கெட் களை இழந்திருந்தது.
அதன்பின் நேற்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலியா அணியில் உஸ்மான் கவாஜா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் மிகச் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதில் இருவரும் சதமடித்து அசத்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
NZ vs SL, 1st Test: டேரில் மிட்செல் சதம்; இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் இலங்கை!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 65 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியாவில் நல்ல வீரர்கள் மேம்படுத்தப்படுவதில்லை - அஸ்வின் பளீர்!
ஆஸ்திரேலிய அணியுடனான 4ஆவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ள கருத்தால் பிரச்சினை கிளம்பியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
எல்எல்சி 2023: இந்திய மகாராஜாஸை வீழ்த்தியது ஆசிய லையன்ஸ்!
இந்திய மகாராஜாஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் ஆசிய லையன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: ரைலீ ரூஸோவ் மிரட்டல்; முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி!
பெஷாவர் ஸால்மிக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்தது.
By Bharathi Kannan • 3 years ago
பீல்டிங்கில் சாதனைப் படைத்த விராட் கோலி; ரசிகர்கள் கொண்டாட்டம்!
ஆஸ்திரேலிய அணியுடனான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
WPL 2023: மிரட்டிய அலிசா ஹீலி; ஆர்சிபியை பந்தாடியது யுபி வாரியர்ஸ்!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் யுபி வாரியர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
எல்எல்சி 2023: மிஸ்பா அரைசதம்; மகாராஜாஸுக்கு 166 டார்கெட்!
இந்தியா மகாராஜாஸுக்கு எதிரான எல்எல்சி லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆசிய லையன்ஸ் அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
PSL 2023: மீண்டும் மிரட்டிய அயூப், பாபர் ஆசாம்; 242 ரன்களை குவித்தது பெஷாவர்!
முல்தான் சுல்தான்ஸுக்கு எதிரான பிஎஸ்எல் லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய பெஷாவர் ஸால்மி அணி 243 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
WPL 2023: பெர்ரி அதிரடி சதம்; பந்துவீச்சில் கலக்கிய எக்லெஸ்டோன்!
யுபி வாரியர்ஸுக்கு எதிரான மகளிர் பிரீமியர் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 138 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
அஸ்வினை பாராட்டி பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வினை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்க பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியாவில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய அஸ்வின்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம் வரலாற்று சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
தோனியின் கடைசி ஐபிஎல் என்பதால் இந்த சீசன் சிறப்பாக இருக்கும் - மேத்யூ ஹைடன்!
இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் மகேந்திர சிங் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய ஐபிஎல் சீசன்களைக் காட்டிலும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இது ரோஹித் சர்மாவுக்கு கற்கு நேரம் - ரவி சாஸ்திரி!
வெளிநாட்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கும் இந்தியாவில் நல்ல ஆடுகளத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டிக்கும் ரோஹித் சர்மா தயாராக வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 4th Test: அஸ்வின் அபார பந்துவீச்சு; இந்திய அணி அதிரடி தொடக்கம்!
இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 480 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago