Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
SA20 League: குசால் மெண்டிஸ் காட்டடி; பார்ல் ராயல்ஸுக்கு இமாலய இலக்கு!
தென் ஆப்பிரிக்கவின் டி20 லீக் தொடரான எஸ்ஏ20 லீக் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் - பார்ல் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சென்ஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள பார்ல் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. இப்போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தால் அரையிறுதிக்கான வாய்ப்பை இழக்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஆஸ்திரேலியா அணி 2-1 என இந்தத் தொடரை கைப்பற்றும் - ஜேபி டுமினி!
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு வெல்வதற்கு நல்ல வாய்ப்புள்ளதாக நான் உணர்கிறேன் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜேபி டுமினி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி மாதாந்திர விருது: பரிந்துரைப் பட்டியளில் ஷுப்மன் கில், முகமது சிராஜ்!
ஜனவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருது விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியின் ஷுப்மன் கில் மற்றும் முகம்மது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
என்னுடைய பேட்டிங் ஆர்டர் குறித்தும் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை - கேஎல் ராகுல்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் குறித்து கேஎல் ராகுல் முக்கிய பதில் ஒன்றை அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
அஸ்வினை வலைக்குள் பார்த்ததும் அவரது கால்களை தொட்டு வணங்கினேன் - மகேஷ் பித்தியா!
இன்று நான் எனது குருவிடம் ஆசிர்வாதம் பெற்றேன். நான் எப்பொழுதும் அவரைப் போலவே பந்து வீச விரும்புகிறேன் என்று மகேஷ் பித்தியா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் பிரீமியர் லீல் 2023: பிப்.13இல் வீராங்கனைகள் ஏலம்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான ஏலம் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
பாகிஸ்தானின் உலகக்கோப்பை நிலைபாடு குறித்து அஸ்வின் கருத்து!
இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை பாகிஸ்தான் புறக்கணிக்காது என இந்திய வீரர் அஷ்வின் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பார்டர் கவாஸ்கர் கோப்பை: சச்சினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி!
ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் நீண்ட நாள் சாதனையை தகர்க்க இந்திய வீரர் விராட் கோலிக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
ஐஎல்டி20: புள்ளிப்பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறியது கல்ஃப் ஜெயண்ட்ஸ்!
ஷார்ஜா வாரியர்ஸுக்கு எதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
மகளிர் பிரீமியர் லீக் 2023: மார்ச் 4ஆம் தேதி தொடக்கம்!
மகளிரி பிரீமியர் லீக் தொடரின் முதலாவது சீசன் 4ஆம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டி20 கிரிக்கெட்டிலில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஆரோன் ஃபிஞ்ச்!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
SA20 League: கேப்டவுனை வழியனுப்பி வைத்தது ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!
எம்ஐ கேப்டவுன் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
WPL2023: மும்பை அணிக்கு பயிற்சியாளராக ஜூலன் கோஸ்வாமி, சார்லோட் எட்வர்ட்ஸ் நியமனம்!
இந்திய மகளிர் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜீலன் கோஸ்வாமி மகளிர் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸுக்கு சொந்தமான புதிய அணிக்கு ஆலோசகராகவும், பந்துவீச்சு பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கங்குலி மற்றும் தோனியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன் - ஹர்மன்ப்ரீத் கவுர்!
தனது கேப்டன்சியில் தோனி பெரிதளவில் உதவியாக இருந்துள்ளார் என இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
SA20 League: லியூஸ் டு ப்ளூய் அதிரடி; வலுவான இலக்கை நிர்ணயித்தது ஜேஎஸ்கே!
எம்ஐ கேப்டவுன் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago