Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
BAN vs IND 2nd Test: இரண்டாவது டெஸ்டிலிருந்தும் விலகினார் ரோஹித் சர்மா!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 2 டெஸ்டுகளில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி 22ஆம் தேதி தொடங்குகிறது. ஏற்கெனவே காயம் காரணமாக இந்தத் தொடரின் முதல் போட்டியிலிருந்து ரோஹித் சா்மா விலகிய நிலையில், அவருக்குப் பதிலாக கே.எல்.ராகுல் இந்திய அணி கேப்டன் பொறுப்பேற்றுள்ளாா். Read More...
Tamil Cricket News Ebadot Hossain Rohit Sharma Injury Rohit Sharma India Tour of Bangladesh 2022 BAN vs IND 2nd Test
Related Cricket News for Tamil cricket news - Tesst
தொடர் பயிற்சியில் விராட் கோலி; வைரால் காணொலி!
வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் இந்திய வீரர் விராட் கோலி தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் வில்லியம்சன், சௌதீக்கு ஓய்வு; டாம் லேதமிற்கு கேப்டன் பொறுப்பு!
இந்தியா, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் ஒருநாள் தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
என் வாழ்வில் இந்த மாதிரி ஒரு ஆடுகளத்தை நான் பார்த்ததில்லை - டீன் எல்கர் குற்றச்சாட்டு!
ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியின் ஒன்றரை நாட்களில் 34 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதை ஏற்க முடியவில்லை என்று டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்த கேஎல் ராகுல்!
வெளிநாடுகளில் டி20, ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய கேப்டன்கள் வரிசையில் கேஎல் ராகுல் இணைந்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs ENG, 3rd Test: ஹாரி ப்ரூக் அபார சதம்; இங்கிலாந்து அணி முன்னிலை!
பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் அடித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
BBL 12: ஆரோன் ஃபிஞ்ச் காட்டடி; தண்டரை வீழ்த்தியது ரெனிகேட்ஸ்!
பிக்பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி தண்டரை வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
வெற்றிக்காக மிக கடுமையாக உழைத்துள்ளோம் - கேஎல் ராகுல்!
வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs ENG, 3rd Test: ஜோ ரூட் ஏமாற்றம்; ஹாரி ப்ரூக் அசத்தல்!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
AUS vs SA, 1st test: இரண்டே நாளில் முடிந்த ஆட்டம்; தென் ஆப்பிரிக்காவை பந்தாடி ஆஸி அபார வெற்றி!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
முதல் இன்னிங்ஸில் செய்த தவறு தான் எங்களை தோல்வியடைய செய்தது - ஷாகிப் அல் ஹசன்!
மைதானம் பேட்டிங் செய்ய சிறப்பாக இருந்தது. ஆனால் நாங்கள் சரிவர பேட்டிங் செய்யவில்லை என வங்கதேச அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
பிசிபி தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கம்?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நஜாம் சேதி நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
BAN vs IND, 1st Test: வங்கதேசத்தை வீழ்த்தில் இந்திய அணி அபார வெற்றி!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
IND vs AUS, 4th T20I: மீண்டும் போராடி தோற்ற இந்தியா; தொடரை வென்றது ஆஸ்திரேலியா!
இந்திய மகளிர் அணிக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி 3-1 என டி20 தொடரை வென்றது.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs ENG, 3rd Test: 304 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான்; தொடக்கத்தில் தடுமாறும் இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago