Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ரஞ்சி கோப்பை: முதல் ஆட்டத்திலேயே அதிரடி காட்டிய சூர்யகுமார்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
ரஞ்சிக் கோப்பை தொடர் தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.இதில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள மும்பை அணி, ஹைதராபாத் அணிக்கு எதிராக களமிறங்கி விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இப்போட்டியில் முதலில் களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர் பிரித்வி ஷா 21 பந்துகளில் 4 பவுண்டரி உட்பட 19 ரன்களை மட்டும் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து யாஷஸ்வி ஜெய்ஷ்வால், சூர்யகுமார் யாதவ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை குவிக்க ஆரம்பித்தார்கள். ஒருபக்கம் ஜெய்ஷ்வால் நிதானமாக விளையாடி வந்த நிலையில், மறுபக்கம் சூர்யகுமார் யாதவ் வழக்கம்போல, அதிரடி பாணியில் ரன்களை சேர்க்க ஆரம்பித்தார். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
BAN vs IND, 2nd Test: ரோஹித், சைனி விலகல்; பிசிசிஐ அறிவிப்பு!
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் நவ்தீப் சைனி காயம் காரணமாக விலகியுள்ளனர்.
By Bharathi Kannan • 3 years ago
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த வீரர்கள் தேவை - அனில் கும்ப்ளே!
மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தரமான ஸ்பின்னர் இல்லாத நிலையில், அந்த அணி யாரை எடுக்கலாம் என்று முன்னாள் லெஜண்ட் ஸ்பின்னரும் ஐபிஎல்லில் விளையாடிய மற்றும் பயிற்சியளித்த அனுபவமும் கொண்ட அனில் கும்ப்ளே ஆலோசனை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2022: ஹைதராபாத் அணியின் கேப்டனாக இவர் தான் இருப்பார் - இர்ஃபான் பதான்!
சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மினி ஏலத்தில் யாரை வாங்கி கேப்டனாக நியமிக்கும் என்பது குறித்து, முன்னாள் வீரர் இர்பான் பதான் பேசியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் 2023: சிஎஸ்கேவிடம் டிமெண்ட் செய்த தோனி; ஒரு வீரரை ஏலத்தில் வாங்க கடும் போட்டி!
சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரே ஒரு வீரரை மட்டும் எப்படியாவது, என்ன தொகை கொடுத்தாவது வாங்கிவிட வேண்டும் என தோனி நிபந்தனை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர், 5ஆவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்திய - ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs ENG, 3rd Test: பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து இங்கிலாந்து சாதனை!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது.
By Bharathi Kannan • 3 years ago
எல்பிஎல் 2022: குர்பாஸ், ஃபெர்னாண்டோ அசத்தல்; ஜாஃப்னா கிங்ஸ் அபார வெற்றி!
கொழும்பு ஸ்டார்ஸ் அணிக்கெதிரான எல்பிஎல் லீக் ஆட்டத்தில் ஜாஃப்னா கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
இந்த வீரர்களை ஹைதராபாத் அணி வாங்க வேண்டும் - ஆகாஷ் சோப்ரா!
கையில் இருக்கும் பணத்தை வைத்து புத்திசாலித்தனமாக வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என ஹைதராபாத் அணிக்கு ஆகாஷ் சோப்ரா அறிவுரை கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
ஐஎல்டி20 தொடரில் விளையாடத் தயாராகும் ராபின் உத்தப்பா!
சர்வதேச மற்றும் இந்திய உள்ளூர் கிரிக்கெட்டிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார் ராபின் உத்தப்பா.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs ENG, 3rd Test: அறிமுக டெஸ்டில் அசத்திய ரிஹன் அஹ்மத்; வைட் வாஷ் கனவில் இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 55 ரன்கள் மட்டுமே தேவைப்படுவதால், நிச்சயம் பாகிஸ்தானை வீழ்த்தி ஒயிட் வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
By Bharathi Kannan • 3 years ago
BBL 12: பெர்த் ஸ்காச்சர்ஸை வீழ்த்தி ஹாபர்ட் ஹரிகேன்ஸ் த்ரில் வெற்றி!
பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
ஐபிஎல் ஏலத்திலிருந்து விலகினார் கிறிஸ் வோக்ஸ்- காரணம் இதுதான்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில், அதிலிருந்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் விலகுவதாக அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
டக் அவுட்டாகினாலும் ரசிகர்களின் கரகோஷத்துடன் வெளியேறிய அசார் அலி!
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ள அசார் அலிக்கு, கடைசி இன்னிங்சில் அவுட்டாகி சென்றபோது இங்கிலாந்து வீரர்கள் ஓடிவந்து மரியாதை நிமித்தமாக கைகுலுக்கி வாழ்த்துக்களை கூறினர்.
By Bharathi Kannan • 3 years ago
PAK vs ENG, 3rd Test: ஜேக் லீச் அபாரம்; தடுமாற்றத்தில் பாகிஸ்தான்!
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 25 Jul 2026 11:28
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago