Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ஹர்திக் பாண்டியாவை பாராட்டிய ரோஹித் சர்மா!
இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி நேற்று சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பேட்டிங்கில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 51 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 39 ரன்களையும், தீபக் ஹூடா 33 ரன்களையும் குவித்தனர். Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ENG vs IND, 1st T20I: ஒரு சறுக்கலை சந்தித்தாலும் நாங்கள் பலமாக திரும்பவும் - ஜோஸ் பட்லர்!
புதுப்பந்தில் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசி எங்களை போட்டியின் ஆரம்பத்திலேயே அழுத்தத்திற்குள் கொண்டு வந்துவிட்டனர் என இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND 1st T20I: ஆல் ரவுண்டராக அசத்திய ஹர்திக்; இந்தியா அபார வெற்றி!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி.
By Bharathi Kannan • 4 years ago
தோனி பிறந்தநாள்: 41 அடி கட் அவுட் வைத்து கொண்டாடிய ரசிகர்கள்!
தோனியின் 41ஆவது பிறந்தநாளை ஒட்டி விஜயவாடாவில் அவரது ரசிகர்கள் 41 அடி கட் அவுட்டை வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டபடும் புவனேஷ்வர்; ரசிகர்கள் வருத்தம்!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியிலிருந்து மூத்த வீரர் புவனேஷ்வர் குமார் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இங்கிலாந்து vs இந்தியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை சௌத்தாம்டனில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 5th Test: இந்திய அணியின் தோல்விக்கு இவர்கள் தான் காரணம் - ராகுல் டிராவிட்!
இங்கிலாந்து அணிக்கெதிரான தோல்விக்கு இதுதான் காரணங்கள் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 5th Test: ரூட், பேர்ஸ்டோவ் அபார சதம்; தொடரை சமன் செய்தது இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
வீரர், வீராங்கனைகளுக்கு சம ஊதியம் - நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு குவியும் பாராட்டு!
நியூசிலாந்து அணிக்காக விளையாடும் வீரர், வீராங்கனைகளுக்குச் சம ஊதியம் அளிக்கவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 5th Test: பும்ராவை விமர்சித்த கெவின் பீட்டர்சன்!
ஜஸ்பிரித் பும்ராவின் முட்டாள்தனமான முடிவுகள் தான் இந்தியாவின் சரிவுக்கு காரணம் என கெவின் பீட்டர்சன் விளாசியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய ரசிகர்களை இனரீதியாக சீண்டிய இங்கிலாந்து ரசிகர்கள்!
எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்களை இங்கிலாந்து ரசிகர்கள் இனரீதியாக திட்டியதாக இந்திய ரசிகர்கள் பலரும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்துள்ளனர்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 5th Test: புதிய வரலாற்று சாதனையை நிகழ்த்திய ரிஷப் பந்த்!
இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் சதம் மற்றும் 2ஆவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்துள்ள ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் 69 ஆண்டுகால சாதனையை தகர்த்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SLW vs INDW, 2nd ODI: இலங்கையை 173 ரன்களில் சுருட்டியது இந்தியா!
இந்திய மகளிருக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் அணி 173 ரன்களில் ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 5th Test: அரைசதம் கடந்த புஜாரா; வலிமையான நிலையில் இந்தியா!
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
டி20 பயிற்சி ஆட்டம்: நார்த்தாம்டன்ஷையரை வீழ்த்தியது இந்தியா!
நார்த்தாம்டன்ஷையருக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement