Advertisement
Tamil cricket news: Cricket News & Match Updates
Advertisement
ENG vs IND: இன்ப அதிர்ச்சிக் கொடுத்த பிசிசிஐ-க்கு நன்றி தெரிவித்த தினேஷ் கார்த்திக்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதன்மை வீரர்களைக் கொண்டு ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது தற்போது எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதே வேளையில் இந்த டெஸ்ட் போட்டி முடிந்த அடுத்த நாளே இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது துவங்க உள்ளது.
அதேபோன்று டி20 தொடர் முடிந்த சில நாட்களில் ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளது. இப்படி அடுத்தடுத்த போட்டிகள் இந்திய அணிக்கு இருப்பதினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் விளையாட அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இளம் இந்திய அணி இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் பங்கேற்கும் என்று ஏற்கனவே கூறப்பட்டது. Read More...
Related Cricket News for Tamil cricket news - Tesst
ஒரு பேட்ஸ்மேனாக எனது தன்னம்பிக்கை அதிகரிக்கும் - சதம் அடித்த பிறகு ஜடேஜா
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்திய ரவீந்திர ஜடேஜாவிற்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 5th Test: பந்துவீச்சிலும் மிரட்டும் பும்ரா; பாலோ ஆனை தவிர்க்க போராடும் இங்கிலாந்து!
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 84 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
கரோனாவிலிருந்து மீண்டார் ரோஹித் சர்மா - தகவல்!
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தற்போது தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 5th Test: பந்த், ஜடேஜா சதம், கேமியோவில் மிரட்டிய பும்ரா; இந்தியா 416-க்கு ஆல் அவுட்!
ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா ஆகியோரது சதத்தின் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 4 years ago
பயிற்சி ஆட்டத்தின் இந்திய அணிக்கு கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்!
இங்கிலாந்தில் இந்திய அணி விளையாடும் இரு பயிற்சி டி20 ஆட்டங்களுக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: ஒருநாள் அணியில் மீண்டும் ஸ்டோக்ஸ், ரூட், பேர்ஸ்டோவ்; தலைமை ஏற்கும் பட்லர்!
இந்தியாவுடான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடும் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
SLW vs INDW, 1st ODI: இலங்கையை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2022: சஞ்சய் யாதவ் அதிவேக அரைசதம்; நெல்லை ராயல் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
TNPL 2022: திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 5th Test: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
England vs India: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND, 5th Test: கோலியின் ஃபார்ம் குறித்து பேசிய டிராவிட்!
England vs India: விராட் கோலியின் தற்போதைய ஃபார்ம் குறித்து ராகுல் டிராவிட் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
இங்கிலாந்து vs இந்தியா, 5ஆவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
England vs India: இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை பர்மிங்ஹாமில் நடைபெறுகிறது.
By Bharathi Kannan • 4 years ago
வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சையை முடித்த கேஎல் ராகுல்!
ஜெர்மனியில் தனக்கு வெற்றிகரமாக அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக பிரபல இந்திய வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ENG vs IND: முதல் டி20-க்கான இந்திய அணியை வழிநடத்தும் ஹர்திக் பாண்டியா?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
IRE vs IND, 2nd T20I: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா!
Ireland vs India: அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 2-0 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement