Advertisement
Team india: Cricket News & Match Updates
Advertisement
SA vs IND: குருவின் சாதனையை முறியடித்த சிஷ்யன்!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 327 ரன்களில் ஆல் அவுட்டாகி இன்னிங்ஸை முடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களைச் சேர்த்துள்ளது. Read More...
Related Cricket News for Team india - Tesst
1st Test: लुंगी एंगिडी के आगे पस्त हुए टीम इंडिया के बल्लेबाज, 55 रन के अंदर गिरे 7 विकेट
साउथ अफ्रीका के खिलाफ सेंचुरियन के सुपरस्पोर्ट पार्क में खेले जा रहे पहले टेस्ट मैच के तीसरे दिन भारतीय टीम दूसरी पारी में 327 रनों पर ऑलआउट हो गई। भारतीय टीम तीसरे दिन 3 विकेट के नुकसान पर 278 रनों से आगे खेलने उतरी...
By Saurabh Sharma • 4 years ago
हेड कोच राहुल द्रविड़ ने कहा, साउथ अफ्रीका में अच्छा प्रदर्शन करने का शानदार मौका
भारत के हेड कोच राहुल द्रविड़ (Rahul Dravid) ने अपनी टीम से कहा है कि साउथ अफ्रीका में अच्छा प्रदर्शन करने का यह शानदार मौका है और इसका फायदा उठाया जाना चाहिए। उन्होंने आगे कहा कि ज्यादातर खिलाड़ी करियर में विदेशी...
By IANS News • 4 years ago
SA vs IND: இந்திய வீரர்களுக்கு அட்வைஸ் வழங்கிய சச்சின் டெண்டுல்கர்!
தென் ஆப்பிரிக்காவில் இந்திய வீரர்கள் எப்படி பேட்டிங் ஆட வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அறிவுரை கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்தும் பாண்டியா நீக்கம்?
பழைய மாதிரி பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் செயல்பட முடியும் என்று தமக்கு தோன்றினால் மட்டுமே அணிக்கு திரும்புவேன் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
பாக்ஸிங் டே டெஸ்டில் விஹாரிக்கு அணியில் இடமுண்டா?
தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஹனுமா விஹாரி பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
கோலிக்கு பேட்டிங் பயிற்சியளித்த டிராவிட்!
இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலிக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேட்டிங் குறித்து ஆலோசனைகளை வழங்கிய காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
இந்திய அணியின் பலம் இதுதான் - புஜாரா
இந்திய அணியின் பலமே வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவதான் என சீனியர் வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
பிசிசிஐயின் தலைமை மருத்துவர் பதவியை ராஜினாமா செய்த அபஜித் சால்வி!
பிசிசிஐயின் தலைமை மருத்துவராக பணியாற்றி வந்த அபஜித் சால்வி, தனிப்பட்ட காரணங்களினால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக கேஎல் ராகுல் நியமனம்!
தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
பிசிசிஐ vs விராட் கோலி: கோலி மீது எந்த நடவடிக்கையும் இருக்காது..!
பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு எதிராக கருத்துகளைத் தெரிவித்த இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி மீது எந்த நடவடிக்கையும் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடர் முடியும் வரை பிசிசிஐ சார்பில் இருக்காது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
By Bharathi Kannan • 4 years ago
என்சிஏ பயிற்சியில் ரோஹித், ஜடேஜா!
பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்திய அணி வீரர்கள் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பயிற்சி பெற்றுவரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: ஒருநாள் தொடரில் நான் ஓய்வு கேட்கவில்லை - விராட் கோலி!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு கேட்கவே இல்லை என இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
SA vs IND: கோலி நிச்சயம் விளையாடுவார் - பிசிசிஐ!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விராட் கோலி பங்கேற்பார் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
ரோஹித்திற்கு மாற்றாக களமிறங்கும் பிரியாங் பாஞ்சல்!
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரிலிருந்து ரோஹித் சர்மா விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக இந்திய ஏ அணி கேப்டன் பிரியாங் பாஞ்சல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளர்.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago
-
- 4 days ago