Advertisement
Tnpl: Cricket News & Match Updates
Advertisement
TNPL 2023: ஜூன் 23ஆம் தேதி முதல் ஆரம்பம்! போட்டி அட்டவணை உள்ளே!
தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் 6 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் 7ஆவது சீசன் இந்த ஆண்டு நடக்கிறது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்துகொண்டு விளையாடவுள்ளன.
இந்த தொடருக்கான ஏலம் நடந்து முடிந்த நிலையில், போட்டிக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரையில் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நடக்கிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் இந்த தொடர் திண்டுக்கல், கோயம்புத்தூர், சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் நடக்கிறது. Read More...
Related Cricket News for Tnpl - Tesst
டிஎன்பிஎல் 2022: மழையால் தடைபட்ட இறுதிப்போட்டி; கோப்பை பகிர்ந்தளிப்பு!
டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டி மழையால் தடைப்பட்ட காரணத்தினால், இறுதிப்போட்டியில் மோதிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - லைகா கோவை கிங்ஸ் அணிகளுக்கு கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2022: ‘திக் திக்’ கடைசி நிமிடம்; இறுதிப்போட்டிக்கு முன்னேறிய லைகா கோவை கிங்ஸ்!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றதுடன், டிஎன்பிஎல் தொடரின் இறுதி போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2022: நெல்லையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2022 எலிமினேட்டர்: மதுரை பாந்தர்ஸை வெளியேற்றியது லைகா கோவை கிங்ஸ்!
டிஎன்பிஎல் 2022 தொடரின் எலிமினேட்டரில் மழையின் காரணமாக DLS முறையில் லைகா கோவை கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியை வீழ்த்தி இந்த சீஸனின் குவாலிஃபையர் 2க்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2022: திண்டுக்கல்லை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெற்றது சேலம் ஸ்பார்ட்டன்ஸ்!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2022: திருச்சி வாரியர்ஸை பந்தாடியது மதுரை பாந்தர்ஸ்!
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2022: மதுரை பாந்தர்ஸை பந்தாடியது திருப்பூர் தமிழன்ஸ்!
மதுரை பாந்தர்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2022: சேலம் ஸ்பார்டன்ஸை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
சேலம் ஸ்பார்டன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2022: திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2022: திருப்பூர் தமிழன்ஸை வீழ்த்தியது லைகா கோவை கிங்ஸ்!
திருப்பூர் தமிழன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
12 சிக்சர்கள் விளாசி சாதனைப் படைத்த முரளி விஜய்!
டிஎன்பிஎல் தொடரில் நெல்லை அணிக்கு எதிராக முரளி விஜய் சதம் விளாசி அசத்தியிருக்கிறார்.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2022: சப்போர்ட் இல்லனாலும் சதமடித்த முரளி விஜய்; திருச்சியை வீழ்த்தியது நெல்லை!
ரூபி திருச்சி வாரியர்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2022: திண்டுக்கல் டிராகன்ஸ் எளிதில் வீழ்த்தியது மதுரை பாந்தர்ஸ்!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2022: அருண் கார்த்திக் சதம் வீண்; நெல்லை ராயல் கிங்ஸ் அபார வெற்றி!
மதுரை பாந்தர்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement