Advertisement
Tnpl: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2022: விஷால் வைத்தியா அதிரடியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அசத்தல் வெற்றி!
தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் சித்தார்த் (0) மற்றும் அனிருதா (8) ஆகிய இருவரும் ஏமாற்றமளித்தனர். Read More...
Related Cricket News for Tnpl - Tesst
டிஎன்பிஎல் 2022: சஞ்சய் யாதவ் அதிவேக அரைசதம்; நெல்லை ராயல் கிங்ஸ் அசத்தல் வெற்றி!
TNPL 2022: திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
घड़ी की सूई वापस घूमी, मुरली विजय ने धारण किया रौद्र रूप, 212 के स्ट्राइक रेट से ठोके रन
मुरली विजय ने लंबे समय बाद क्रिकेट के मैदान पर वापसी की है। मुरली विजय गजब के टच में बल्लेबाजी करते हुए नजर आए और एक पल के लिए उन्हें देखकर ऐसा लगा कि पुराना मुरली विजय लौट आया हो।
By Prabhat Sharma • 4 years ago
டிஎன்பிஎல் 2022: ஹரி நிஷாந்த் அதிரடியில் திண்டுக்கல் டிராகன்ஸ் த்ரில் வெற்றி!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2022: ஸ்பார்ட்டன்ஸை வீழ்த்தியது ராயல் கிங்ஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2022: சேப்பாக்கை வீழ்த்தி வெற்றி கணக்கை தொடங்கியது மதுரை பாந்தர்ஸ்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
By Bharathi Kannan • 4 years ago
அஸ்வின் பாணியின் அபாரஜித்; டிஎன்பிஎல் தொடரில் மான்கட்!
டிஎன்பிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தின் போது நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் பாபா அபாரஜித் மான்கட் முறையில் நாரயண் ஜெகதீசன் விக்கெட்டை வீழ்த்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2022: ஜூன் 23ஆம் தேதி முதல் தொடக்கம்; சேலம், கோவையில் பிளே ஆஃப் சுற்றுகள்!
நடப்பாண்டு டிஎன்பிஎல் தொடரில் 28 லீக் ஆட்டங்கள், பிளேஆப் போட்டிகள் மற்றும் இறுதிப்போட்டி என மொத்தம் 32 ஆட்டங்கள் நடக்கின்றன.
By Bharathi Kannan • 4 years ago
ஜூன் 27-ல் டிஎன்பிஎல் தொடக்கம்?
டிஎன்பிஎல் தொடரின் ஆறாவது சீசன் ஜூன் இறுதி முதல் ஜூலை இறுதி வரை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு உள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
மேட்ச் ஃபிக்ஸிங் குறித்து புகாரளித்த ராஜகோபால் சதீஷ்!
கடந்த வருடம் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபடுவதற்காகத் தனக்கு ரூ. 40 லட்சம் வழங்க முயன்றதாக பிசிசிஐ, ஐசிசியிடம் தமிழக வீரர் ராஜகோபால் சதீஷ் புகார் அளித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
டிஎன்பிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 ரன்கல் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: ஜெகதீசன் அதிரடியில் கடின இலக்கை நிர்ணயித்த சேப்பாக்!
ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: கோப்பையை வெல்லப்போவது யார்? வாரியர்ஸ் vs சூப்பர் கில்லீஸ்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதவுள்ளன.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: நான்காவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!
டிஎன்பிஎல் தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸை வீழ்த்தி, நான்காவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 4 years ago
டிஎன்பிஎல் 2021: சாய் கிஷோர் பந்துவீச்சில் சுருண்ட திண்டுக்கல் டிராகன்ஸ்!
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கெதிரான இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 104 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement