Virat kohli: Cricket News & Match Updates
விராட் கோலி டெஸ்ட் கேப்டனாக தொடர்ந்திருக்க வேண்டும் - சஞ்சய் பங்கர்!
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த பேட்டர்களில் ஒருவாராக இருப்பவர் விராட் கோலி. மேலும் இவர் சர்வதேச கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இந்திய அணிகாக கடந்த 2008ஆம் ஆண்டு அறிமுகமான இவர், இதுநாள் வரை இந்திய அணிக்காக 113 டெஸ்ட் போட்டிகளில் 29 சதங்கள், 30 அரசதங்கள் என 8,848 ரன்களையும், 295 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய 50 சதங்கள், 72 அரைசதங்களுடன் 13,906 ரன்களைச் சேர்த்துள்ளார்.
மேற்கொண்டு சர்வதேச டி20 போட்டிகளில் 125 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 38 அரைசதங்களுடன் 4188 ரன்களைக் குவித்து அசத்த்ஜியுள்ளார். மேலும் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியிலும் அபாரமாக விளையாடி விராட் கோலி அரைசதம் கடந்ததுடன், அணியின் வெற்றியிலும் முக்கிய பங்காற்றினார். மேலும் அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்தும் அவர் தனது ஓய்வு முடிவையும் அறிவித்தார். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
‘You Always Made My Job Easier From The Other End’: Rohit Sharma On Dhawan’s Retirement
‘Your Legacy Lives On’: Virat Kohli Pens Emotional Farewell Message For Dhawan’s Retirement
Retired Shikhar Dhawan Leaves Lasting Impression On Record Books
ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் ஆர்சிபி அணி இந்த இரு வீரர்களை மட்டுமே தக்கவைக்கும் - ஆகாஷ் சோப்ரா!
IPL 2025: हो गई भविष्यवाणी, सिर्फ दो खिलाड़ियों को ही मेगा ऑक्शन से पहले रिटेन करेगी RCB
CLOSE-IN: India Need To Win The World Test Championship To Be Called A Champion Side (IANS Column)
It Was My Dream To Transform This Team And Not Worry Too Much About Results: Rohit Sharma
Rohit, Dravid Shine At Cricket Rating Awards
BGT In Australia Going To Be A Great Series, Says Matthew Hayden
'MS Dhoni से बेहतर कप्तान सौरव गांगुली', क्या शोएब अख्तर से सहमत हो आप?
ரோஹித், கோலி ஆகியோர் துலீப் கோப்பை தொடரில் விளையாடிருக்க வேண்டும் - சுனில் கவாஸ்கர்!
Rohit Might Forget To Bat Or Bowl, But Never Forgets His Gameplan, Says Rathour
Jay Shah Congratulates Virat Kohli On Completing 16 Years In International Cricket
रोहित शर्मा के ये 3 महारिकॉर्ड नहीं तोड़ पाएंगे विराट कोहली, किसी एक के पास भी पहुंचना है बेहद मुश्किल
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 4 days ago