Virat kohli: Cricket News & Match Updates
இந்த டெஸ்ட் சீசனில் விராட் கோலி அதிக ரன்களை குவிப்பார் - சுரேஷ் ரெய்னா!
வங்கதேச அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இரு அணிகளும் சென்னை வந்தடைந்ததுடன், தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக இந்தாண்டு தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய விராட் கோலி, அதன்பின் தனிப்பட்ட காரணங்களினால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து அவர் எதிர்வரும் வங்கதேச டெஸ்ட் தொடரின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு கம்பேக் கொடுக்கவுள்ளார். இதன் காரணமாக விராட் கோலி மீதான எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
தனது ஆல் டைம் ஐபிஎல் லெவனை தேர்வு செய்த பியூஷ் சாவ்லா!
Virat Kohli Will Score A Lot Of Runs In Upcoming WTC Cycle: Suresh Raina
Top-5 बल्लेबाज़ जिन्होंने Ind vs BAN Test में बनाए सबसे ज्यादा रन, विराट कोहली भी हैं लिस्ट में शामिल
कौन खेलता है बेस्ट कवर ड्राइव और पुल शॉट? आर अश्विन का जवाब सुनकर इंडियन फैंस हुए खफा
இளம் வீரருக்கு பேட்டை பரிசளித்த விராட் கோலி!
विराट कोहली के जुनून और आत्मविश्वास का कोई मुकाबला नहीं : सरफराज खान
His Passion And Spirit Are Unmatched: Sarfaraz Khan On Virat Kohli
बॉर्डर-गावस्कर ट्रॉफी को लेकर क्यों है इतनी चर्चा?
Wellalage Clinches ICC Men’s Player For August; Harshita Bags Women's Award
மைதானத்தின் சுவரை தகர்த்த விராட் கோலியின் அபாரமான சிக்ஸர்!
कोहली ने विराट छक्का मारकर मचाया तहलका, तोड़ डाली टीम इंडिया के ड्रेसिंग रूम के पास की दीवार
ஆல் டைம் சிறந்த லெவனை தேர்வு செய்த ஈயன் மோர்கன்; சச்சின், கோலிக்கு இடமில்லை!
'विराट कोहली मेरी कप्तानी में खेल चुके हैं', तेजस्वी यादव के बयान से फैंस के उड़े होश
कौन है टीम इंडिया का सबसे फिट क्रिकेटर? जसप्रीत बुमराह ने नहीं लिया विराट-धोनी का नाम
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 20 minutes ago
-
- 10 hours ago