Virat kohli: Cricket News & Match Updates
சிறந்த ஒருநாள் வீரர் விருது: விராட், ஷுப்மன், ஷமி ஆகியோரது பெயர் பரிந்துரை!
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர், வீராங்கனைகள், சிறந்த ஒருநாள் அணி, டி20 மற்றும் டெஸ்ட் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய வீரர்களுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
இதில், விராட் கோலி, ஷுப்மன் கில், முகமது ஷமி மற்றும் டேரில் மிட்செல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்த கிளென் மேக்ஸ்வெல் பெயர் இடம் பெறவில்லை. கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியா வீரர் ஷுப்மன் கில் 29 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1584 ரன்கள் குவித்துள்ளார். அதோடு, 24 கேட்சுகளும் பிடித்துள்ளார். ஒரு ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் கில் 5ஆவது இடம் பிடித்தார். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
ஓய்வுபெற்ற டீன் எல்கருக்கு ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி & ரோஹித் சர்மா!
இது உண்மையிலேயே ஒரு கடினமான போட்டி - டீன் எல்கர்!
रोहित शर्मा ने भारतीय टीम की ओर से रिटायर हो रहे डीन एल्गर को साइंड जर्सी तोहफे में दी
2nd Test: India Storm To Seven-wicket Win Over South Africa In Two Days, End The Series 1-1 (ld)
2nd Test: India Storm To Seven-wicket Win Over South Africa In Two Days, End The Series 1-1
Kohli, Shami, Gill Nominated For ICC Men's ODI Cricketer Of The Year 2023 Award
रोहित शर्मा ने खुशी-खुशी में खोया आपा,DRS को लेकर गाली देते हुए कैमरे में हुए कैद, देखें Video
ஒரே நாளில் 23 விக்கெட்டுகள்; இணையத்தில் வைரலாகும் சச்சினின் பதிவு!
IND vs SA: टीम इंडिया ने बनाया बड़ा अनचाहा रिकॉर्ड, 146 साल के टेस्ट इतिहास में पहली बार हुआ ऐसा
இப்போதும் எங்களால் இந்திய அணியை வீழ்த்த முடியும் - டீன் எல்கர்!
முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டதன் காரணத்தை விளக்கிய சிராஜ்!
டீன் எல்கரை கட்டியணைத்து வழியனுப்பி வைத்த விராட் கோலி; வைரலாகும் காணொளி!
2nd Test: पहले दिन की आखिरी गेंद पर मचा बवाल, मार्करम ने की देर तो कोहली ने किया टोटका, देखें Video
2nd Test: Mukesh, Bumrah Strike As South Africa Trail India By 36 Runs As 23 Wickets Fall In A Day
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago
-
- 4 days ago