Virat kohli: Cricket News & Match Updates
அதிர்ஷ்டமில்லாத கோலி; சொன்னதை செய்த பாட் கம்மின்ஸ் - வைரல் காணொலி!
அஹ்மதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை பேட் செய்யச் சொல்லி பணித்தது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர். வழக்கம் போலவே ரோஹித் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
அதேசமயம் மறுபக்கம் ஸ்டார்க் வீசிய ஐந்தாவது ஓவரில் மிட்-ஆன் திசையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஷுப்மன் கில். தனது பேவரைட் ஷாட்டை ஆட முயன்று அவர் தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த கோலி, ஸ்டார்க் வீசிய அடுத்த ஓவரில் ஹாட்-ட்ரிக் பவுண்டரி விரட்டி அசத்தியிருந்தார்.மறுபக்கம் 31 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த கேப்டன் ரோஹித், மேக்ஸ்வெல் சுழலில் ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் அபாரமாக கேட்ச் பிடித்து ரோகித் சர்மாவை வெளியேற்றினார். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
Palestine का झंडा लिए मैदान में घुस गया मास्कमैन, विराट हुए परेशान; देखें वायरल तस्वीरें
விராட் கோலிக்கு தனது ஜெர்சியை பரிசளித்த சச்சின் டெண்டுல்கர்!
Men's ODI WC: India-Australia Final Interrupted By Pitch Invader
ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி!
அடுத்தடுத்து ஆட்டமிழந்த ஷுப்மன், ரோஹித், ஸ்ரேயாஸ்; ரஷிகர்கள் ஷாக்!
Men's ODI WC: Kohli Overtakes Ponting In List Of Most Runs In ODI WCs; Rohit Scores Most Runs As Captain In Single Edition
Men’s ODI WC: 'Kohli Will Score Big But Australia Are Going To Win The World Cup', Says Brad Hogg
Men's ODI WC: Australia Win Toss, Opt To Bowl First Against India In Final
உலகக்கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்த ஹர்திக் பாண்டியா!
ODI World Cup: Records Set To Be Broken In Title Clash, Rohit, Kohli, Shami, Iyer Can Script History!
Men's ODI WC: Rohit, Shami Emerge As Key Figures In Acing Battle Of Power-play In Summit Clash
விராட் கோலி இரண்டு உலகக் கோப்பைகளை வெல்வதற்கு தகுதியானவர் - ஸ்டூவர்ட் பிராட்!
Men’s ODI WC: First 10-15 Overs Of Both Innings Are Going To Be Extremely Crucial, Says Surendra Bhave
ICC इवेंट्स के वनडे फाइनल में कैसा है विराट कोहली का रिकॉर्ड ?
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago
-
- 4 days ago