Virat kohli: Cricket News & Match Updates
இந்திய அணியின் அடுத்த கேப்டன் இவர் தான் - விராட் கோலி!
இந்த உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 12-சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நமீபியா அணியை எதிர்த்து தற்போது விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்திய அணி இடம் பெற்றிருந்த இந்த குரூப் இரண்டில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று முன்னேறி உள்ளதால் இந்த போட்டியில் இந்திய அணி பெறும் வெற்றியோ, தோல்வியோ எந்த முடிவையும் மாற்றாது.
எனவே இந்த போட்டி கேப்டன் விராட் கோலிக்கு கடைசி போட்டியாக அமைந்துள்ளது. மேலும் கேப்டனாக விராட் கோலி கடைசி போட்டியில் விளையாடுகிறார் என்பதால் இந்த போட்டியில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போட்டியோடு இந்திய அணி நாடு திரும்பி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருக்கிறது. அந்த தொடரில் இருந்து இந்திய அணியின் புதிய கேப்டன் செயல்பட இருக்கிறார். Read More...
Related Cricket News for Virat kohli - Tesst
'Proud' Kohli Prepares To Hand Over Reins Of India's T20I Team
VIDEO : बातों-बातों में विराट ने ले लिया रोहित का नाम, हिटमैन ही होंगे टी-20 के कप्तान !
विराट कोहली ने बतौर कप्तान आखिरी T20 मैच में बनाया अनोखा रिकॉर्ड, एमएस धोनी की बराबरी की
विराट कोहली बने ट्रोलर्स का टारगेट, 'Going Home' वाले ट्वीट पर पाकिस्तानी उड़ा रहे हैं मज़ाक
Kapil Dev Accuses Indian Players Of Putting IPL Before Country
Virat 'Run Machine' Kohli: 5 Most Memorable Knocks In T20 Cricket
14 ஆண்டுகளுக்கு பிறகு லீக் சுற்றோடு நடையைக் கட்டிய இந்தியா!
வீரர்கள் நாட்டிற்காக விளையாடுவதில் பெருமை கொள்ள வேண்டும் - கபில் தேவ் காட்டம்!
नंबर 1 बल्लेबाज बाबर आजम ने तोड़ा विराट कोहली का एक और रिकॉर्ड, क्रिस गेल को भी छोड़ा पीछे
Virat Kohli Will Captain India For The Last Time In T20 Against Namibia | India vs Namibia Preview
இந்திய அணியின் அடுத்த கேப்டனாக இவரை நியமியுங்கள் - ஆஷிஷ் நெஹ்ரா
Not Only In Cricket, Virat Kohli Is Also Smart In Investing
हरभजन सिंह ने चुनी अपनी ऑलटाइम T20 इलेवन, विराट कोहली को किया बाहर
இந்திய அணி வெற்றிக்கு இதுவே காரணம் - விராட் கோலி மகிழ்ச்சி!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 2 days ago
-
- 4 days ago