Wanindu hasaranga: Cricket News & Match Updates
ஆர்சிபி அணியில் இணைவதை தான் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் - வநிந்து ஹசரங்கா!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடர் தற்போது தான் மும்முரமான கட்டத்தை எட்டி இருக்கிறது. லக்னோ, ராஜஸ்தான், குஜராத், கொல்கத்தா போன்ற அணிகள் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருக்கின்றன. சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் தலை இரண்டு வெற்றிகள் உடன் ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களை பகிர்ந்து கொண்டுள்ளன. பெங்களூரு அணி மற்றும் ஹைதராபாத் மும்பை ஆகிய அணிகள் ஒரு வெற்றிகளுடன் அடுத்தடுத்து இடங்களில் உள்ளது.
டெல்லி அணி எந்த ஒரு வெற்றியும் பெறாமல் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இதுவரை எந்த ஒரு வெற்றியும் பெறாமல் டெல்லி அணி மற்றும் கடைசி இடத்தில் இருக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடரின் ஆரம்பத்தை வெற்றியுடன் தொடங்கினாலும் கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகிய அணைகளுடன் பெற்ற தோல்வி அந்த அணியை சற்று தடுமாறச் செய்திருக்கிறது. ஆர் சி பி அணிக்கு பேட்டிங் தான் பலம் என்றாலும் அந்த அணியின் வந்து வீசி சற்று பலவீனமானதாகவே இருக்கிறது. Read More...
Related Cricket News for Wanindu hasaranga - Tesst
ஐபிஎல் 2023: ஆர்சிபி அணியில் இணையும் நட்சத்திரங்கள்; ரசிகர்கள் மகிழ்ச்சி!
1st T20I: Ish Sodhi's Score-levelling Six Goes In Vain As Sri Lanka Win Super Over
IPL SPECIAL: 5 गेंदबाज़ जो आईपीएल 2023 में जीत सकते हैं पर्पल कैप, लिस्ट में शामिल 3 भारतीय
IPL Special: 5 गेंदबाज़ जिनका आईपीएल में है सबसे बेहतर बॉलिंग एवरेज, 26 साल का खिलाड़ी है टॉप पर
क्रिस लिन-कार्लोस ब्रैथवेट ने मचाया धमाल,डेजर्ट वाइपर्स को 7 विकेट से रौंदकर गल्फ जायंट्स बनी ILT20 की पहली चैंपियन
Chris Lynn Stuns Desert Vipers; Takes Gulf Giants To Inaugural ILT20 Title Win
ILT20 Final: Gulf Giants Go Past Hasaranga' s Storm To Halt Desert Vipers At 146/8
ஐஎல்டி20: டாம் கரண், ஹசரங்கா அசத்தல்; இறுதிப்போட்டிக்கு முன்னேறியது டெஸர்ட் வைப்பர்ஸ்!
ILT20: टॉम कुरेन-वानिंदु हसरंगा ने डेजर्ट वाइपर्स को फाइनल में पहुंचाया,हार के बाद भी गल्फ जायंट्स नहीं हुई बाहर
ILT20: Hasaranga Is The New Holder Of White Belt As Top Wicket-taker
ஐஎல்டி20: ஷார்ஜா வாரியர்ஸை வீழ்த்தியது டெஸர்ட் வைப்பர்ஸ்!
ILT20: Wanindu Hasaranga, Luke Wood Bowl Desert Vipers To Victory Over Sharjah Warriors
ILT20: Hasaranga's 3/18, Hales' Fifty Lead Desert Vipers To 7-wicket Win Over ADKR
आईएलटी20 : यूएई के खिलाड़ी रोहन, रौनक पैनोली मुस्तफा हसरंगा के साथ खेलने को उत्सुक
Cricket Special Today
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 3 days ago