Advertisement
Wtc points table: Cricket News & Match Updates
Advertisement
WTC Points Table: ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய; பின்னடைவை சந்தித்த இந்திய அணி!
Latest WTC Points Table: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டின் மீது ரசிகர்களின் ஆர்வத்தை கூட்டும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை நடத்தி வருகிறது. இதில் தற்சமயம் மூன்று பதிப்புகள் நடந்து முடிந்துள்ள நிலையில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இதனையடுத்து 2025-27ஆம் ஆண்டிற்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. Read More...
WTC Points Table Australia Cricket Team Indian Cricket Team England Cricket Team Tamil Cricket News Latest WTC Points Table
Related Cricket News for Wtc points table - Tesst
WTC Points Table: ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய; முதல் புள்ளியைப் பெற்றது இந்தியா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 24 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Latest WTC Points Table: इंग्लैंड पर जीत के बाद किस नंबर पर है टीम इंडिया? यहां देखिए WTC Points Table
इंग्लैंड को एजबेस्टन टेस्ट में हराकर टीम इंडिया ने वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2025 में अपना खाता खोल लिया है। आइए आपको बताते हैं कि टीम इंडिया की जीत के बाद अंक तालिका कैसी दिखती है।
By Shubham Sharma • 1 year ago
WTC 2025-27 points table: मैच ड्रॉ होने के बाद खुला SL-BAN का खाता, टीम इंडिया के पास नंबर वन बनने का मौका
श्रीलंका और बांग्लादेश के बीच पहला टेस्ट मैच ड्रॉ होने के बाद उनका वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2023-25 में खाता खुल चुका है। वहीं, टीम इंडिया के पास भी अंक तालिका में नंबर वन बनने का मौका है।
By Shubham Sharma • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: தொடர் பின்னடைவை சந்திக்கும் இந்திய அணி!
இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற்று அசத்தியுள்ள ஆஸ்திரேலிய அணி 61.46 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை தக்கவைத்துள்ளதுடன், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பிலும் முன்னிலையில் உள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
टीम इंडिया का WTC Final का सपना लगभग चकनाचूर, अब राम भरोसे है टीम इंडिया के समीकरण
ऑस्ट्रेलिया ने भारत को मेलबर्न टेस्ट में हराकर सीरीज में 2-1 की बढ़त बना ली है और साथ ही उन्होंने वर्ल्ड टेस्ट चैंपियनशिप फाइनल के लिए भी अपना दावा मजबूत कर लिया है।
By Shubham Sharma • 1 year ago
Gabba Test हुआ ड्रॉ! जान लो अब कैसा दिखता है WTC POINTS TABLE
South Africa: जसप्रीत बुमराह और आकाश दीप की दसवें विकेट की जोशीली साझेदारी की मदद से भारत ने बुधवार को गाबा में बॉर्डर-गावस्कर ट्रॉफी सीरीज के बारिश से प्रभावित तीसरे टेस्ट में ऑस्ट्रेलिया के खिलाफ मैच ड्रॉ करा लिया, जिसके बाद भारत विश्व टेस्ट चैंपियनशिप (डब्ल्यूटीसी) तालिका में तीसरे स्थान पर है।
By IANS News • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறுவதற்கான வழிகள் குறித்து இப்பதிவில் நாம் பார்ப்போம்.
By Bharathi Kannan • 1 year ago
சக அணி வீரர்களை பாராட்டிய தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா!
இத்தொடரின் முடிவில் அணியில் உள்ள பல தோழர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் என்றால் என்ன என்பது குறித்து சரியான அர்த்தம் கிடைத்திருக்கும் என தென் ஆப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா!
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணி முதலிடத்திற்கு முன்னேறியதுடன், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் பிரகாச படுத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ऑस्ट्रेलिया को लगा झटका, WTC Points Table में नंबर-1 बनी साउथ अफ्रीका; जान लीजिए कैसा है टीम इंडिया का हाल
WTC Points Table: वर्ल्ड टेस्ट चैंपियनशिप की पॉइंट्स टेबल में बड़ा बदलाव हुआ है। अब टेबल के टॉप पर ऑस्ट्रेलिया नहीं बल्कि साउथ अफ्रीका की टीम मौजूद है।
By Nishant Rawat • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்தை இழந்தது இந்திய அணி; மீண்டும் முன்னேறிய ஆஸி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
एडिलेड में हार के बाद क्या टूट गया WTC Final का सपना ? यहां देखिए लेटेस्ट WTC Points Table
ऑस्ट्रेलिया ने भारत को एडिलेड टेस्ट में 10 विकेट से हराकर ना सिर्फ सीरीज 1-1 से बराबर कर ली है बल्कि वर्ल्ड टेस्ट चैंपियनशिप के फाइनल की रेस में भी अपनी उम्मीदों को जिंदा कर लिया है।
By Shubham Sharma • 1 year ago
அபராதம் விதித்த ஐசிசி-யை விமர்சித்த பென் ஸ்டோக்ஸ்!
பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு ஐசிசி அபராதம் விதித்த நிலையில், அதனை இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விமர்சித்துள்ளார்
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிகளை இழந்த நியூசிலாந்து, இங்கிலாந்து!
பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா மூன்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை இழந்தள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement