Advertisement
Wtc points table: Cricket News & Match Updates
Advertisement
WTC Final: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆஸி; இந்தியாவுக்கு பின்னடைவு!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று வலுவான நிலையில் இருந்தது. மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் சற்று பின்தங்கிய நிலையில் இருந்தாலும், இந்த வெற்றியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 68.52 சதவீத வெற்றிகளுடன் முதல் இடத்தில் ஆஸ்திரேலிய அணி இருக்கிறது. அதற்கு அடுத்ததாக 60.29 சதவீத வெற்றிகளுடன் இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருக்கிறது. Read More...
Related Cricket News for Wtc points table - Tesst
WTC 2023: இறுதிப்போட்டிக்கான இடத்தை உறுதி செய்தது இந்தியா!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இடத்தை உறுதிசெய்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
Delhi Win Pushes India Closer To Spot In WTC Final, South Africa Out Of The Race
India's massive victory against Australia in the second Test of the four-match Border-Gavaskar Trophy series here on Sunday pushed them closer to a spot in the final and ended South Africa's hopes in the World Test Championships.
By IANS News • 3 years ago
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் இந்தியாவின் நிலை!
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 61.67 சதவிகிதத்துடன், ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ஆம் இடத்தில் நங்கூரம் போட்டுள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
India Inch Closer To WTC Final Berth With Thumping Win Over Australia In Nagpur
India's innings and 132-run victory against Australia in the first Test of the four-match series on Saturday has pushed Rohit Sharma's team closer to a spot in the World Test Championship Final, to be held at The Oval in London from June 7.
By IANS News • 3 years ago
Updated WTC Points Table: अब भारत से कितनी दूर है WTC Final, IND-AUS टेस्ट के बाद ऐसा दिखता है पॉइंट्स टेबल
नागपुर टेस्ट में भारत के खिलाफ ऑस्ट्रेलिया की हार ने वर्ल्ड टेस्ट चैंपियनशिप को और भी दिलचस्प बना दिया है। भारत ने फाइनल की तरफ एक और कदम बढ़ा दिया है।
By Shubham Sharma • 3 years ago
Updated WTC Points Table After India's Thumping Win Against Australia In 1st Test
WTC Finals: With this win against Australia, India are well on the path to confirming their spot in the WTC finals.
By Rishabh Gautam • 3 years ago
World Test Championship: WTC Updated Points Table, Final Scenarios After AUS vs SA 3rd Test
WTC Finals scenarios for all teams and updated WTC Points table after AUS vs SA 3rd Test.
By Rishabh Gautam • 3 years ago
World Test Championship: Updated WTC Points Tables, Finals Scenarios After AUS vs SA 2nd Test
Updated WTC Points Table: Australia consolidated their top spot while South Africa slipped to the 4th position after AUS vs SA 2nd Test.
By Rishabh Gautam • 3 years ago
Updated WTC Points Table : फाइनल अब टीम इंडिया से दूर नहीं, ऑस्ट्रेलिया की जीत ने बनाया राह को आसान
WTC Points Table 2022 : ऑस्ट्रेलिया ने दक्षिण अफ्रीका को दूसरे टेस्ट में हराकर भारत की राह को और आसान बना दिया है। आइए देखते हैं कि अब वर्ल्ड टेस्ट चैंपियनशिप का पॉइंट्स टेबल कैसा दिखता है।
By Shubham Sharma • 3 years ago
India Strengthen World Test Championship Final Chances With Series Sweep Over Bangladesh
Dominant India consolidates their position in the ICC World Test Championship standings with a sensational three-wicket win over Bangladesh in the Dhaka Test.
By IANS News • 3 years ago
WTC Point Table : टीम इंडिया ने फाइनल की ओर बढ़ाए कदम, बांग्लादेश को 2-0 से हराने के बाद ऐसी है पॉइंट्स टेबल की स्थिति
बांग्लादेश को दूसरे टेस्ट में 3 विकेट से हराने के बाद भारतीय टीम ने वर्ल्ड टेस्ट चैंपियनशिप के फाइनल की ओर एक और कदम बढ़ा दिया है।
By Shubham Sharma • 3 years ago
World Test Championship: WTC Final Qualification Scenarios For All Teams After PAK vs ENG 3rd Test
Here are the WTC Final qualification scenarios for all teams with the World Test Championship moving to its concluding stages.
By Rishabh Gautam • 3 years ago
'रूको ज़रा सब्र करो', 3-0 से हारने के बाद भी WTC फाइनल में पहुंच सकता है पाकिस्तान
इंग्लैंड के खिलाफ 3-0 से टेस्ट सीरीज हारने के बाद पाकिस्तानी टीम कटघरे में आ खड़ी हुई है। हालांकि, एक समीकरण है जिसके चलते अभी भी पाकिस्तान की टीम वर्ल्ड टेस्ट चैंपियनशिप के फाइनल में पहुंच सकती है।
By Shubham Sharma • 3 years ago
India Climb World Test Championship Standings After Triumph Over Bangladesh
India have boosted their chances of appearing at next year's ICC World Test Championship final with a comprehensive 188-run victory over a gritty Bangladesh in Chattogram on Sunday.
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement