Advertisement
Wtc points table: Cricket News & Match Updates
Advertisement
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: ஆறாம் இடத்திற்கு முன்னேறியது இலங்கை!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணி மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரை வங்கதேச அணி கைப்பற்றி அசத்தியது. இதைனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
அதன்படி மார்ச் 22ஆம் தேதி சில்ஹெட்டில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 30ஆம் தேதி சட்டோகிராமில் தொடங்கவுள்ளது. Read More...
WTC Points Table BAN Vs SL Tamil Cricket News Sri Lanka Cricket Team WTC 2023-25 Points Table ICC World Test Championship
Related Cricket News for Wtc points table - Tesst
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது ஆஸ்திரேலியா!
நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WTC Point Table : इस बार भी फाइनल पक्का समझो, 4-1 से सीरीज जीतने के बाद टीम इंडिया की स्थिति हुई मज़बूत
भारतीय क्रिकेट टीम ने इंग्लैंड को धर्मशाला में खेले गए पांचवें टेस्ट में हराकर सीरीज 4-1 से अपने नाम कर ली। इसके साथ ही भारतीय टीम ने वर्ल्ड टेस्ट चैंपियनशिप की अंक तालिका में भी अपनी स्थिति मज़बूत कर ली है।
By Shubham Sharma • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி!
ஐசிசி வெளியிட்டுள்ள புதுபிக்கப்பட்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
ऑस्ट्रेलिया की जीत से टीम इंडिया को हुआ फायदा, WTC 2023-25 पॉइंट्स टेबल में इस टीम को पछाड़कर नंबर 1 पहुंची
WTC 2023-25 Points Table: न्यूजीलैंड के खिलाफ वेलिंग्टन में खेले गए पहले टेस्ट में ऑस्ट्रेलिया को मिली शानादार जीत से भारतीय टीम आईसीसी वर्ल़्ड टेस्ट चैंपियनशिप 2023-25 की पॉइंट्स टेबल में पहले स्थान पर पहुंच गई है। 172...
By Saurabh Sharma • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா!
இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அபார வெற்றியைப்பெற்ற இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது நியூசிலாந்து!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புதுப்பிக்கப்பட்ட புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
Latest WTC Points Table : SA को 281 रनों से रौंदकर न्यूजीलैंड बनी टेबल टॉपर, अब ऐसा दिखता है पॉइंट्स टेबल
न्यूजीलैंड की टीम ने साउथ अफ्रीका को पहले टेस्ट में 281 रनों के बड़े हराकर WTC पॉइंट्स टेबल में बड़ा उल्टफेर कर दिया है।
By Nishant Rawat • 2 years ago
Latest WTC Poinst Table : ENG के खिलाफ जीत के बाद टीम इंडिया ने लगाई छलांग, अब ऐसा दिखता है पॉइंट्स टेबल
इंग्लैंड के खिलाफ दूसरे टेस्ट मैच से पहले भारतीय क्रिकेट टीम वर्ल्ड टेस्ट चैंपियनशिप 2023-25 की अंक तालिका में 5वें स्थान पर थी लेकिन दूसरा टेस्ट जीतने के बाद कहानी बदल चुकी है।
By Shubham Sharma • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் வெளியீடு; இந்தியாவை பின்னுக்கு தள்ளியது ஆஸ்திரேலியா!
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025: புள்ளிப்பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறியது இந்திய அணி!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றுள்ள நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இந்திய அணிக்கு அபராதம்; புள்ளிப்பட்டியலில் பின்னடைவு!
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக போட்டி கட்டணத்திலிருந்து 10 சதவீதமும், 2 புள்ளிகளையும் அபராதமாக விதித்து ஐசிசி உத்திரவிட்டுள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
टीम इंडिया को डबल झटका, शर्मनाक हार के बाद कट गए 2 WTC पॉइंट्स
साउथ अफ्रीका के खिलाफ पहले टेस्ट में शर्मनाक हार के बाद टीम इंडिया को एक और झटका लग चुका है। आईसीसी ने स्लो ओवर रेट के चलते टीम इंडिया को 2 WTC Points का जुर्माना लगाया गया है।
By Shubham Sharma • 2 years ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: முதலிடத்தைப் பிடித்த தென் ஆப்பிரிக்கா; இந்திய அணி சரிவு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் விளையாடிய 3 போட்டிகளில் ஒரு வெற்றி ஒரு தோல்வி ஒரு டிரா ஆகியவற்றை பதிவு செய்துள்ள இந்தியா 16 புள்ளிகளை 44.44 சதவீதத்தில் மட்டுமே பெற்றுள்ளது. இதனால் 2025 புள்ளி பட்டியலில் 5ஆவது இடத்திற்கு இந்தியா சரிந்துள்ளது.
By Bharathi Kannan • 2 years ago
WTC Points Table में बड़ा उलटफेर, शर्मनाक हार के बाद 5वें स्थान पर खिसकी टीम इंडिया
साउथ अफ्रीका के खिलाफ पहले टेस्ट मैच में पारी और 32 रनों की हार से टीम इंडिया वर्ल्ड टेस्ट चैंपियनशिप की अंक तालिका में भी नुकसान हुआ है।
By Shubham Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54
Advertisement