Yashasvi jaiswal: Cricket News & Match Updates
இதுபோன்று தொடர்ச்சியாக போராடுவோம் - சஞ்சு சாம்சன்!
மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெடுகள் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவ்வளவு பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இளம் துவக்க வீரர் யஷஷ்வி ஜெய்ஸ்வால். இவர் வெறும் 62 பந்துகளில் 16 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடித்து 124 ரன்கள் குவித்திருந்தார்.
இதனையடுத்து இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இசான் கிசன் 28 ரன்கள், கிரீன் 44 ரன்கள் அடித்து நல்ல ஆரம்பம் அமைத்துக்கொடுத்தனர். மிடில் ஆர்டரில் சூரியகுமார் யாதவ் 29 பந்துகளில் 55 ரன்கள் விளாசி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்துச் சென்றார். கடைசியில் வந்த டிம் டேவிட் 14 பந்துகளில் 45 ரன்கள் விளாசி மொத்தமாக ஆட்டத்தை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக வெற்றியுடன் முடித்துவிட்டார். 19.3 ஓவர்களில் 214/4 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. Read More...
Related Cricket News for Yashasvi jaiswal - Tesst
IPL 2023: Yashasvi Jaiswal Is One Of The Next Superstars Of Indian Cricket, Says Robin Uthappa
'इतनी ताकत कहां से लाते हो?' मैच के बाद रोहित शर्मा ने यशस्वी जायसवाल से पूछा था सवाल
Ipl 2023: Jaiswal's 124 In Vain As Suryakumar, David Carry Mumbai To Six-Wicket Win Vs Rajasthan
IPL 2023: MI के खिलाफ मिली हार के बाद RR के कप्तान संजू ने कहा- डेविड की पारी हम पर पड़ गयी भारी
जायसवाल का शतक गया बेकार, सूर्या के अर्धशतक और डेविड की तूफानी पारी की मदद से MI ने RR को 6 विकेट से हराया
ஐபிஎல் 2023: டிம் டேவிட் அதிரடியில் ராஜஸ்தானை வீழ்த்தியது மும்பை!
ஐபிஎல் தொடரில் சதம் விளாசியது குறித்து மனம் திறந்த ஜெய்ஷ்வால்!
21 साल के यशस्वी जायसवाल ने तूफानी शतक से रचा इतिहास, IPL में बना दिया ये महारिकॉर्ड
ஐபிஎல் 2023: சதமடித்து அசத்திய ஜெய்ஷ்வால்; மும்பைக்கு 213 டார்கெட்!
IPL2023: जायसवाल ने आर्चर की गेंद पर जड़ा हैरतअंगेज छक्का, देखें वीडियो
என்னுடைய ஸ்ட்ரைக் ரேட் அதிகமாக இருந்தால் தான் அணியின் எண்ணிக்கை அதிகரிக்கும் - யஷஸ்வி ஜெய்ஷ்வால்!
இந்த வெற்றி எங்களுக்கு அவசியமான ஒன்று - சஞ்சு சாம்சன்!
IPL 2023: Credit To Team Management For Grooming Youngsters Like Yashasvi Jaiswal, Says RR Skipper Sanju Samson
IPL 2023: Dhoni Lauds Rajasthan's Yashasvi Jaiswal For His Match-Winning Knock Against His CSK
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 hours ago