Yashasvi jaiswal: Cricket News & Match Updates
இந்த வெற்றி எங்களுக்கு அவசியமான ஒன்று - சஞ்சு சாம்சன்!
16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதன்படி நேற்று ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் தங்களது அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்கள் குவித்து அசத்தினார். பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழந்து 170 ரன்களை மட்டுமே குவித்ததால் 32 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி இந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது. Read More...
Related Cricket News for Yashasvi jaiswal - Tesst
IPL 2023: Credit To Team Management For Grooming Youngsters Like Yashasvi Jaiswal, Says RR Skipper Sanju Samson
IPL 2023: Dhoni Lauds Rajasthan's Yashasvi Jaiswal For His Match-Winning Knock Against His CSK
IPL 2023: अश्विन ने एक ही ओवर में पलटा मैच, रहाणे और रायुडू को सस्ते में किया आउट, देखें VIDEO
RR के खिलाफ मिली हार के बाद CSK के कप्तान धोनी ने कहा- हमने पहले 6 ओवरों में बहुत ज्यादा रन दे दिए थे
IPL 2023: राजस्थान ने चेन्नई को 32 रन से हराया, जायसवाल और ज़म्पा बने जीत के हीरो
ஐபிஎல் 2023: ஜெய்ஷ்வால், ஜுரெல் காட்டடி; சிஎஸ்கேவிற்கு 203 டார்கெட்!
IPL 2023: धोनी रिव्यू सिस्टम हुआ फेल, देखकर उतर गया माही का चेहरा
IPL 2023: जायसवाल ने नहीं किया सर जडेजा का लिहाज, जड़ दिया हैरतअंगेज शॉट, देखें VIDEO
IPL 2023: Need To Do Some More Soul-searching As A Group, Says Ponting After DC's Third Defeat
IPL 2023: Boult, Chahal Claim Three Wickets Each As Rajasthan Thrash Delhi By 57 Runs
राजस्थान की दूसरी जीत, दिल्ली की हार की हैट्रिक
बटलर-जायसवाल के अर्धशतकों और बोल्ट की शानदार गेंदबाजी की मदद से राजस्थान ने दिल्ली को 57 रन से हराया
IPL 2023: Jaiswal, Buttler, Hetmyer Propel Rajasthan Royals To 199/4 Against Delhi Capitals
राजस्थान ने दिल्ली को दिया 200 का लक्ष्य
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16