Advertisement
Zim vs afg: Cricket News & Match Updates
Advertisement
ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்து ஆஃப்கானிஸ்தான் அசத்தல்!
ஆஃப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து முன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்றைய தினம் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இனை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பதிவு செய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் சதத்தை நெருங்கிய குர்பாஸ் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 92 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
ZIM Vs AFG ZIM Vs AFG 3rd T20I Rashid Khan Ibrahim Zadran Rahmanullah Gurbaz Tamil Cricket News Afghanistan tour of Zimbabwe
Related Cricket News for Zim vs afg - Tesst
ஜிம்பாப்வேவை வீழ்த்தி டி20 தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றதுடன் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Tamil Editorial • 8 months ago
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தான், இரண்டாவது டி20 போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதனத்தி நடைபெறவுள்ளது.
By Tamil Editorial • 8 months ago
ஆஃப்கானை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜிம்பாப்வே!
ஆஃப்கானிஸ்தானுக்க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணி இன்னிங்ஸ் மற்றும் 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
By Tamil Editorial • 9 months ago
अफगानिस्तान ने किया जिम्बाब्वे टी-20 और टेस्ट सीरीज के लिए टीम का ऐलान, राशिद खान नहीं खेलेंगे टेस्ट
अफ़गानिस्तान क्रिकेट बोर्ड की नेशनल सेलेक्शन कमेटी ने ज़िम्बाब्वे के खिलाफ़ होने वाले एक टेस्ट मैच और तीन मैचों की टी-20 सीरीज़ के लिए अफ़गानिस्तान टीम का ऐलान कर दिया है।
By Shubham Sharma • 9 months ago
கடந்த மூன்று ஆண்டுகளில் நான் சிகப்பு பந்தை தொட்டது கூட இல்லை - ரஷித் கான்!
முதுகு அறுவை சிகிச்சைக்குப் பிறகு திரும்பி வந்து நீண்ட வடிவத்தில் விளையாடுவது எனக்கு கடினமாக இருந்தது என ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs AFG: राशिद खान के आगे जिम्बाब्वे ने टेके घुटने, दूसरा टेस्ट 72 रन से जीतकर 1-0 से जीती सीरीज
अफगानिस्तान क्रिकेट टीम ने जिम्बाब्वे को दूसरे टेस्ट में 72 रन से हराकर दो मैचों की टेस्ट सीरीज 1-0 से अपने नाम कर ली। राशिद खान ने इस मैच में 11 विकेट चटकाए।
By Shubham Sharma • 1 year ago
ZIM vs AFG, 2nd Test: ரஷித் கான் சுழலில் வீழ்ந்த ஜிம்பாப்வே; தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வலியால் துடித்த ரிச்சர்ட் ந்ங்கரவா; ஒரு கணத்தில் மாறிய ரிஷித் கான் முகம் - வைரலாகும் காணொளி!
ஆஃப்கானிஸ்தனுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே வீரர் ரிச்சர்ட் ந்ங்கரவா கயமடைந்து வலியால் துடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs AFG, 2nd Test: ரஷித் கான் அபாரம்; தடுமாறும் ஜிம்பாப்வே - வெற்றி யாருக்கு?
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்களைச் சேர்த்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
2nd Test, Day 2: அணியை சரிவிலிருந்து மீட்ட ரஹ்மத் ஷா; வலிமையான முன்னிலையில் ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான புத்தாண்டு டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs AFG, 2nd Test: முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற ஜிம்பாப்வே; ஆஃப்கான் தடுமாற்றம்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 40 ரன்கள் பின் தங்கியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
ZIM vs AFG, 2nd Test: ஆஃப்கானிஸ்தானை 157 ரன்களில் சுருட்டியது ஜிம்பாப்வே!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 157 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 1 year ago
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், இரண்டாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான புத்தாண்டு டெஸ்ட் போட்டியானது நாளை (ஜனவரி 02) புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பாக்ஸிங் டே டெஸ்ட்: டிராவில் முடிவடைந்த ஜிம்பாப்வே - ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி!
ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது முடிவு எட்டப்படாமல் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement