Advertisement
Zim vs afg 3rd t20i: Cricket News & Match Updates
Advertisement
ஜிம்பாப்வேவை ஒயிட்வாஷ் செய்து ஆஃப்கானிஸ்தான் அசத்தல்!
ஆஃப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து முன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி இரண்டிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் இன்றைய தினம் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஸத்ரான் இனை அதிரடியான தொடக்கத்தை வழங்கினர். இதில் இருவரும் தங்களுடைய அரைசதங்களைப் பதிவு செய்து அசத்தியதுடன், முதல் விக்கெட்டிற்கு 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். இதில் சதத்தை நெருங்கிய குர்பாஸ் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் என 92 ரன்களில் விக்கெட்டை இழந்தார். Read More...
ZIM Vs AFG ZIM Vs AFG 3rd T20I Rashid Khan Ibrahim Zadran Rahmanullah Gurbaz Tamil Cricket News Afghanistan tour of Zimbabwe
Related Cricket News for Zim vs afg 3rd t20i - Tesst
ZIM vs AFG, 3rd T20I: ஜிம்பாப்வேவை வீழ்த்தி தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தன் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
By Bharathi Kannan • 1 year ago
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், மூன்றாவது டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஜிம்பாப்வே மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று (டிசம்பர் 14) ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement