Zim vs afg 2nd odi: Cricket News & Match Updates
ZIM vs AFG, 2nd ODI: ஜிம்பாப்வேவை 54 ரன்களில் சுருட்டி ஆஃப்கான் இமாலய வெற்றி!
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆஃப்கானிஸ்தான் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியானது மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு செதிகுல்லா அடல் - அப்துல் மாலிக் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அடுத்தடுத்து பவுண்டரிகளையும் பறக்கவிட்டு அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்த்னர். அத்துடன் இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 191 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். Read More...
Related Cricket News for Zim vs afg 2nd odi - Tesst
ZIM vs AFG, 2nd ODI: செதிகுல்லா அடல் அசத்தல் சதம்; ஜிம்பாப்வேவிற்கு 287 டார்கெட்!
ஜிம்பாப்வே vs ஆஃப்கானிஸ்தன், இரண்டாவது ஒருநாள் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ZIM vs AFG, 2nd ODI: சத்ரான் அதிரடி சதம்; தொடரை வென்றது ஆஃப்கானிஸ்தான்!
ZIM vs AFG, 2nd ODI: ஆஃப்கானிஸ்தானுக்கு 229 டார்கெட்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16