Zim vs sl
ZIM vs SL, 3rd T20I: கமில் மிஷாரா, குசால் மெண்டிஸ் அதிரடியில் தொடரை வென்றது இலங்கை!
SL vs ZIM, 3rd T20I: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணியின் கமில் மிஷாரா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்ததுடன் அணியின் வெற்றிக்கும் உதவினார்.
இலங்கை அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி இரண்டிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணியும் வெற்றி பெற்று அசத்தியது. இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்றது.
Related Cricket News on Zim vs sl
-
ZIM vs SL, 2nd T20I: இலங்கையை பந்தாடி ஜிம்பாப்வே அபார வெற்றி!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs இலங்கை, இரண்டாவது டி20 போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது ...
-
ZIM vs SL, 1st T20I: நிஷங்கா, கமிந்து அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இலங்கை!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ...
-
ஜிம்பாப்வே vs இலங்கை, முதல் டி20 போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
ஜிம்பாப்வே டி20 அணி அறிவிப்பு; கம்பேக் கொடுக்கும் டெய்லர்!
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் ஜிம்பாப்வே அணியில் அணுபவ வீரர் பிராண்டன் டெய்லருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ...
-
Zimbabwe vs Sri Lanka, 1st T20I - Who will win today's ZIM vs SL match?
The first T20 international between Zimbabwe and Sri Lanka will be played at Harare Sports Club on Wednesday at 5 PM IST. ...
-
ZIM vs SL, 2nd ODI: நிஷங்கா, அசலங்கா அதிரடியில் தொடரை வென்றது இலங்கை!
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது. ...
-
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த பிராண்டன் டெய்லர்!
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் மூலம் ஜிம்பாப்வேவின் பிராண்டன் கிங் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். ...
-
ஜிம்பாப்வே vs இலங்கை, முதல் ஒருநாள் போட்டி- போட்டி முன்னோட்டம் & உத்தேச லெவன்!
ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ...
-
जिम्बाब्वे टी-20 सीरीज के लिए श्रीलंकाई टीम का ऐलान, हसरंगा हुए बाहर और असलंका होंगे कप्तान
श्रीलंका ने एशिया कप 2025 से पहले जिम्बाब्वे के खिलाफ होने वाली टी-20 सीरीज के लिए अपनी टीम का ऐलान कर दिया है। इस टीम की कमान चरिथ असलंका को दी गई है। ...
-
ஜிம்பாப்வேவுடன் ஒருநாள், டி20 தொடரில் விளையாடும் இலங்கை!
இலங்கை அணி எதிர்வரும் ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. ...
-
World Cup Qualifiers 2023: श्रीलंका ने सुपर 6 मुकाबले में जिम्बाब्वे को 9 विकेट से हराया, तीक्षणा और…
आईसीसी क्रिकेट वर्ल्ड कप क्वालीफायर्स 2023 के चौथे मैच में श्रीलंका ने तीक्षणा की शानदार गेंदबाजी और निसांका के नाबाद शतक की मदद से ज़िम्बाब्वे को 9 विकेट से हरा दिया। ...