Zimbabwe cricket team: Cricket News & Match Updates
டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் சீன் வில்லியம்ஸ்!
ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரில் வங்கதேச அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. அந்தவகையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டி20 போட்டி இன்று தாக்காவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக மஹ்முதுல்லா 54 ரன்களையும், நஜ்முல் ஹொசைன் சாண்டோ 36 ரன்களையும் சேர்த்தனர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணியானது பிரையன் பென்னட் - கேப்டன் சிக்கந்தர் ரஸா ஆகியோரது அபாரமான ஆட்டத்தின் மூலம் 18.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. Read More...
Related Cricket News for Zimbabwe cricket team - Tesst
Sean Williams ने टी20 इंटरनेशनल को कहा अलविदा, T20 World Cup से पहले अचानक ले लिया संन्यास
इंटरनेशनल क्रिकेटर जो मगरमच्छ से बचने के बाद अब तेंदुए के अटैक से भी बचा
Missing T20 World Cup Hurts, Says Zimbabwe's Sikandar Raza
पूर्व इंटरनेशनल क्रिकेटर पर तेंदुए ने हमला कर किया खून से लपतप, बिहार के पटना मे किया था ODI डेब्यू
BAN vs ZIM: சிக்கந்தர் ரஸா தலைமையிலான ஜிம்பாப்வே அணி அறிவிப்பு!
போதை மருந்து பயன்படுத்திய இரு வீரர்கள் விளையாட தடை; ஜிம்பாப்வே கிரிக்கெட் அதிரடி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய சிக்கந்தர் ரஸா!
இலங்கை தொடருக்கான ஜிம்பாப்வே ஒருநாள் & டி20 அணி அறிவிப்பு!
युगांडा क्रिकेट टीम ने जिम्बाब्वे को पछाड़कर T20 World Cup 2024 में किया क्वालीफाई, ये 20 टीमें खेलेंगी टूर्नामेंट
WATCH: सिकंदर रज़ा ने रचा इतिहास, जिम्बाब्वे के लिए टी-20 हैट्रिक लेने वाले पहले खिलाड़ी बने
सिकंदर रजा बने जिम्बाब्वे के T20I टीम के नए कप्तान, इस कारण बोर्ड ने सौंपी बड़े जिम्मेदारी
जिम्बाब्वे के पूर्व कप्तान हीथ स्ट्रीक कैंसर से हारे जंग, 49 साल की उम्र में निधन
22 साल बाद इंग्लैंड दौरे पर जाएगी जिम्बाब्वे क्रिकेट टीम, खेला जाएगा 4 दिन का टेस्ट मैच
Zimbabwe To Tour England To Play A Four-Day Test In 2025
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16