Pele
Advertisement
கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவு!
By
Bharathi Kannan
December 30, 2022 • 09:26 AM View: 399
கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு கடந்த ஆண்டு பெருங்குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும், புற்றுநோய் பாதிப்பு இருந்த நிலையில் கடந்த 2021 செப்டம்பர் முதல் கீமோதெரபி சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக, அவரின் உடல்நிலை பலவீனமடைந்தது.
அவரின் உடல் கீமோதெரபி சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள போல்ஹா பகுதியில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் அவர் வாழ்க்கையின் இறுதிகட்ட சிகிச்சை பெற்று வந்தார்.
Advertisement
Related Cricket News on Pele
-
பீலே உடல்நிலையில் பின்னடவை; மருத்துவமனை அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நிலை மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ...
Advertisement
Cricket Special Today
-
- 06 Apr 2026 08:41
-
- 31 Mar 2026 02:55
Advertisement