Advertisement
Ajitesh guruswamy: Cricket News & Match Updates
Advertisement
டிஎன்பிஎல் 2023: ஆரஞ்சு & பர்பிள் தொப்பியை தட்டிச்சென்ற ஷாருக், அஜித்தேஷ்!
தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7ஆவது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற லைகா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய கோவை கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. சுரேஷ் குமார், அதீக் ரஹ்மான், முகேஷ் அரை சதமடித்தனர். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய நெல்லை அணி 101 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் 104 ரன் வித்தியாசத்தில் கோவை அணி அபார வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் லைகா கோவை கிங்ஸ் அணி தொடர்ந்து 2ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. Read More...
Related Cricket News for Ajitesh guruswamy - Tesst
டிஎன்பிஎல் 2023 குவாலிஃபையர் 2: குருஸ்வாமி, ஈஸ்வரன் அதிரடியில் இறுதிப்போட்டிகுள் நுழைந்தது நெல்லை ராயல் கிங்ஸ்!
திண்டுக்கல் டிராகன்ஸுக்கு எதிரான டிஎன்பிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023 எலிமினேட்டர்: மதுரையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது நெல்லை ராயல் கிங்ஸ்!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023 எலிமினேட்டர்: ராஜகோபால், அஜித்தேஷ் அதிரடி; மதுரை அணிக்கு இமாலய இலக்கு!
மதுரை பாந்தர்ஸ் அணிக்கெதிரான டிஎன்பிஎல் எலிமினேட்டர் சுற்றில் முதலில் பேட்டிங் செய்த நெல்லை ராயல் கிங்ஸ் அணி 212 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 3 years ago
டிஎன்பிஎல் 2023: அஜித்தேஷ் அபார சதம்; கோவையை வீழ்த்தி நெல்லை த்ரில் வெற்றி!
லைகா கோவை கிங்ஸ் அணிக்கெதிரான டிஎன்பில் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement