Andrew mcdonald: Cricket News & Match Updates
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்?
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி நேற்று வெலிங்டனில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே ஆகியோரது அதிரடியின் காரணமாக 15 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் மிட்செல் மார்ஷ், டிம் டேவிட் ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததுடன, அணியை வெற்றிபெற வைத்து அசத்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. Read More...
Related Cricket News for Andrew mcdonald - Tesst
'It Affected My Family A Bit More’, Says Maxwell On The Adelaide Hotel Incident
Steve O’Keefe Raises Questions Over Marnus Labuschagne’s Significant Lean Patch In Tests
Hazlewood Asks Covid Positive Green To Stay Away While Celebrating Fall Of A Wicket
தொற்றிலிருந்து குணமடைந்த டிராவிஸ் ஹெட்; மேலும் இருவருக்கு கரோனா உறுதி!
Head Tests Negative, But Green & McDonald Test Covid Positive Ahead Of Gabba Test
AUS vs WI 2nd Test: ऑस्ट्रेलिया टीम में मची हड़कंप, ट्रेविस हेड के बाद कैमरून ग्रीन हुए कोविड पॉजिटिव
Australia Pace Trio Cummins, Hazlewood And Starc Likely To Play T20I World Cup
Sight Unseen Is Always Difficult For Batters, Says McDonald On Australia’s Struggle Against Joseph
I've Got No Intention Of Retiring From International Cricket: Marcus Stoinis After Getting Snubbed From Australia ODI Squad
Hayden Wishes For Renshaw To Open Batting For Australia In Tests Post Warner’s Retirement
'Nothing To Indicate They'll Need A Rest', Says McDonald Over Resting Cummins, Starc, Hazlewood
'Happy To Go Up The Top', Says Smith On Opening Batting In Tests After Warner’s Retirement
Aaron Finch Announces Retirement From Big Bash League
ऑस्ट्रेलिया टेस्ट टीम से बाहर हुए स्कॉट बोलैंड, बीबीएल में लेंगे हिस्सा
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16