Advertisement
Australian cricket team: Cricket News & Match Updates
Advertisement
Australian Cricket Great Damien Martyn 'In Induced Coma'
Former Australian Test batsman Damien Martyn has been rushed to hospital in an induced coma after being diagnosed with meningitis, media reports said Wednesday. Read More...
Related Cricket News for Australian cricket team - Tesst
WI vs AUS: Stats Preview ahead of the West Indies vs Australia Second Test at National Cricket Stadium
The second test between West Indies and Australia will begin at 7:30 PM on Thursday at National Cricket Stadium, St Georges, Grenada. Australia won the first test by 159 runs.
By Rawat Karan • 1 year ago
WTC Final: அபாரமான பந்துவீச்சின் மூலம் சாதனைகளை குவித்த பாட் கம்மின்ஸ்!
2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் ஜஸ்பிரித் பும்ராவின் சாதனையை பாட் கம்மின்ஸ் முறியடித்தார்
By Bharathi Kannan • 1 year ago
லார்ட்ஸ் மைதானத்தில் அதிக ரன்கள்: வரலாறு படைத்த ஸ்டீவ் ஸ்மித்!
லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் அதிக டெஸ்ட் ரன்களை அடித்த வெளிநாட்டு வீரர் எனும் சாதனையை ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் டிராவிஸ் ஹெட்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் வரலாற்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WTC Final: பும்ராவை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் பேட் கம்மின்ஸ்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஷமியின் ஃபுல் டாஸை தவறவிட்டதிலிருந்து இதுவரை ஒரு பந்தை கூட அடிக்கவில்லை - ஸ்டீவ் ஸ்மித்!
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் முகமது ஷமியின் ஃபுல் டாஸை தவறவிட்டதிலிருந்து நான் இதுவரை ஒரு பந்தை கூட அடிக்கவில்லை என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
WTC Final: ஸ்டீவ் ஸ்மித்தின் இடத்தை உறுதிசெய்த பாட் கம்மின்ஸ்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் அவரது வழக்கமான 4ஆம் வரிசையில் தான் களமிறங்குவார் என்று அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் உறுதிபடுத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
தென் ஆப்பிரிக்காவின் சவாலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம் - பாட் கம்மின்ஸ்!
கடந்த இரண்டு ஆண்டுகளில் இறுதிப் போட்டியை அடைய நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உழைத்த அனைவருக்கும் இது ஒரு சான்றாகும் என ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடும் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
மீண்டும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பாரா மார்கஸ் ஹாரிஸ்?
எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஹாரிஸ் இடம்பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
WTC Final: ஸ்காட் போலண்டிற்கு பதிலாக ஹேசில்வுட்டை தேர்வு செய்ய வேண்டும் - ரவி சாஸ்திரி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்காட் போலண்டிற்கு பதிலாக ஜோஷ் ஹேசில்வுட்டிற்கு வாய்ப்பு தர வேண்டும் என முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆதரித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
கம்பேக் போட்டியில் சதமடித்து அசத்திய கேமரூன் க்ரீன்!
காயம் காரணமாக கடந்த சில மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்த ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் கேமரூன் க்ரீன் கம்பேக் போட்டியில் சதமடித்து மிரட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
ஆஸ்திரேலிய ஒப்பந்த பட்டியலில் கொன்ஸ்டாஸ், வெப்ஸ்டருக்கு இடம்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்த பட்டியலில் இளம் வீரர்கள் சாம் கொன்ஸ்டாஸ், பியூ வெப்ஸ்டர், மேத்யூ குஹ்னமேனுக்கு இடம் கிடைத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
Advertisement