Advertisement
Babar azam: Cricket News & Match Updates
Advertisement
ஹசன் அலியின் கேட்ச் ஆட்டத்தை மாற்றிவிட்டது - பாபர் ஆசாம்!
நடப்பு டி20 உலக கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய வேளையில் நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் முக்கியமான 2ஆவது அரையிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி அல்லது 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களை குவித்தது.
அடுத்ததாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் குவித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு எதிராக நாளை நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. Read More...
Related Cricket News for Babar azam - Tesst
बाबर आजम ने बनाया एक और वर्ल्ड रिकॉर्ड, विराट कोहली इस लिस्ट में भी छोड़ा पीछे
पाकिस्तान के कप्तान बाबर आजम (Babar Azam) ने ऑस्ट्रेलिया के खिलाफ आईसीसी टी-20 वर्ल्ड कप 2021 के सेमीफाइनल मुकाबले में एक खास वर्ल्ड रिकॉर्ड अपने नाम कर लिया। बाबर ने 34 गेंदों का सामना करते हुए पांच चौकों की मदद से 39...
By Saurabh Sharma • 4 years ago
Babar Overtakes Kohli, Becomes Fastest To Score 2500 T20I Runs
Pakistan captain Babar Azam on Thursday broke Virat Kohli's record to become the fastest batsman to score 2500 runs in the T20Is during his team's semifinal match against Australia in the ICC
By IANS News • 4 years ago
டி20 உலகக்கோப்பை அரையிறுதி: பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணியும், ஆஸ்திரேலியா அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 4 years ago
बांग्लादेश के खिलाफ T20 सीरीज के लिए पाकिस्तान टीम की घोषणा, 41 साल का ये खिलाड़ी हुआ बाहर
बांग्लादेश के खिलाफ होने वाली टी-20 सीरीज के लिए पाकिस्तान ने 18 सदस्यीय टीम का ऐलान कर दिया है। दिग्गज ऑलराउंडर मोहम्मद हफीज ने इस सीरीज से अपना नाम वापस ले लिया है। 41 वर्षीय हफीज चाहते हैं कि टीम में युवा खिलाड़ियों...
By Saurabh Sharma • 4 years ago
पाकिस्तान है फेक न्यूज़ का भंडार, हर्षा भोगले ने खोल कर रख दी पोल
मौजूदा टी-20 वर्ल्ड कप में पाकिस्तान की टीम ने जिस तरह का प्रदर्शन किया है उसने सभी के होश उड़ा कर रख दिए हैं। पाकिस्तान ने अपने ग्रुप स्टेज मुकाबलों में ना सिर्फ भारत बल्कि न्यूज़ीलैंड को भी मात देकर ये दिखा दिया कि...
By Shubham Sharma • 4 years ago
கெயிலின் சாதனையை முறியடித்த ரிஸ்வான்; கோலி சாதனையை சமன் செய்த பாபர்!
ஷார்ஜாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது, பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் இருவரும் புதிய மைல்கல்லை எட்டினர்.
By Bharathi Kannan • 4 years ago
नंबर 1 बल्लेबाज बाबर आजम ने तोड़ा विराट कोहली का एक और रिकॉर्ड, क्रिस गेल को भी छोड़ा पीछे
पाकिस्तान के कप्तान बाबर आजम (Babar Azam) ने रविवार को स्कॉटलैंड के खिलाफ शारजाह में खेले गए आईसीसी टी-20 वर्ल्ड कप 2021 के मुकाबले में अर्धशतक जड़कर कई रिकॉर्ड्स अपने नाम कर लिए। आजम ने 47 गेंदों का सामना करते हुए पांच...
By Saurabh Sharma • 4 years ago
T20 World Cup 2021: पाकिस्तान ने स्कॉटलैंड पर 72 रन रौंदा, सेमीफाइनल में ऑस्ट्रेलिया से होगी टक्कर
पाकिस्तान ने रविवार को यहां शारजाह क्रिकेट स्टेडियम में खेले गए आईसीसी पुरुष टी-20 वर्ल्ड कप में स्कॉटलैंड पर 72 रन से जीत के साथ अपने सुपर 12 मैचों का समापन किया। बाबर आजम (47 गेंदों में 66 रन), शोएब मलिक (18 गेंदों पर...
By IANS News • 4 years ago
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்தை விரட்டியது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
By Bharathi Kannan • 4 years ago
டி20 உலகக்கோப்பை: பாபர் ஆசாம், மாலிக் அசத்தல், கடின இலக்கை நிர்ணயித்தது பாகிஸ்தான்!
டி20 உலகக்கோப்பை: நமீபியா அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 190 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 4 years ago
'मेरे बेटे की मैच फीस लेकर इस महिला क्रिकेटर के इलाज में लगा दो'
पाकिस्तान क्रिकेट टीम के कप्तान बाबर आजम के पिता आजम सिद्दीकी ने एक दिल जीतने वाला बयान दिया है। गौरतलब है कि बाबर आजम की तरह उनके पिता भी एक नेक दिल इंसान है और उन्होंने इसका प्रमाण एक लेटेस्ट बयान से दिया है। बाबर के...
By Shubham Shah • 4 years ago
டி20 தரவரிசை: பாபர் ஆசாம் முதாலிடம்; கோலிக்கு 5ஆம் இடம்!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்ட டி20 போட்டிக்கான தரவரிசைப்பட்டியலில் பேட்ஸமேன்கள் வரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
T20 Ranking: पहले स्थान पर पहुंचे बाबर आजम, टॉप-10 में भारत के सिर्फ 2 ही बल्लेबाज शामिल
आईसीसी की ताजा जारी टी-20 रैंकिंग में पाकिस्तान के कप्तान व बेहतरीन बल्लेबाज बाबर आजम ने पहले स्थान पर मौजूद है। गौरतलब है कि बाबर अभी शानदार फॉर्म में चल रहे हैं और उन्होंने जारी आईसीसी टी-20 वर्ल्ड में लगातार 2...
By Shubham Shah • 4 years ago
Babar Azam Tops T20I Rankings With The Bat, Wanindu Hasaranga With The Ball
Pakistan skipper Babar Azam has climbed to the No.1 spot on the ICC Men's T20I batting rankings, with Sri Lanka's Wanindu Hasaranga atop with the ball for the first time in his career. Azam, w
By IANS News • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement