Babar azam: Cricket News & Match Updates
பாபர் ஆசாம் ஒரு பேட்ஸ்மேனாக சிறந்தவர், கேப்டனாக அல்ல - சோயப் மாலிக்!
பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நேற்று ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் அணி கடந்த ஒன்றரை மாதங்களில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. உலகக் கிரிக்கெட்டில் வேறு எந்த அணிக்கும் இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது என்று கூறலாம்.
காரணம் ஒன்றரை மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தான் அணி கட்டாயம் அரையிறுதிக்கு உலகக்கோப்பையில் தகுதி பெறும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மட்டும் இல்லாமல் பலரும் கூறி வந்தார்கள். பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. பேட்டிங் துறையில் மூன்று வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் பத்து இடத்தில் இருந்தார்கள். பாகிஸ்தான் அணி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தது. Read More...
Related Cricket News for Babar azam - Tesst
இப்போட்டியை ஐசிசி நடத்தவில்லை; பிசிசிஐ நடத்திய போட்டி இது - மிக்கி ஆர்த்தர்!
பாபர் ஆசாமிற்கு ஜெர்ஸியை பரிசாக வழங்கிய விராட் கோலி!
Men’s ODI WC: Knew The Wicket Was On The Slower Side So The Hard Lengths Were The Way, Says Jasprit Bumrah
பேட்டிங் சரிந்தது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது - பாபர் ஆசாம்!
Men’s ODI WC: Rohit Sharma's Scintillating 86 Powers India To Seven-wicket Win Over Pakistan
Wasim Jaffer Hilariously Trolls Pakistan With Viral Angry Man Meme After Their Collapse
World Cup 2023: शानदार गेंदबाजी और रोहित-श्रेयस अय्यर के दम पर भारत का विजयी रथ जारी, पाकिस्तान को 7 विकेट से दी मात
பாகிஸ்தான் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!
Men’s ODI WC: Bowlers Star With Clinical Performance As India Bowl Out Pakistan For 191
WATCH: बाबर को आउट होता देख झूम उठे अरिजीत सिंह, टीम इंडिया की जर्सी लहराकर मनाया जश्न
பாபர் ஆசாமை க்ளீன் போல்டாக்கிய சிராஜ் - வைரலாகும் காணொளி!
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தானை 191 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!
VIDEO: नंबर 1 पर भारी नंबर 2, देखें सिराज के सामने बाबर ने कैसे टेके घुटने
Men’s ODI WC: Shubman Gill Comes Back As India Win Toss, Elect To Bowl First Against Pakistan
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54