Advertisement
Babar azam: Cricket News & Match Updates
Advertisement
பேட்டிங் சரிந்தது தான் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது - பாபர் ஆசாம்!
உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆமதாபாத்தில் மோதின. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் விளையாடி பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் அணி தரப்பில் பாபர் ஆசம் 50 ரன், ரிஸ்வான் 49 ரன் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், பாண்ட்யா, குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. இந்திய அணி தரப்பில் தொடக்க வீரர்களாக ரோஹித், கில் களம் புகுந்தனர். இதில் கில் 16 ரன் எடுத்த நிலையிலும் அடுத்து வந்த கோலியும் 16 ரன்னிலும் அவுட் ஆகினர். Read More...
ICC ODI World Cup 2023 IND Vs PAK Babar Azam Tamil Cricket News Babar Azam Ind Vs Pak ICC ODI World Cup 2023
Related Cricket News for Babar azam - Tesst
Men’s ODI WC: Rohit Sharma's Scintillating 86 Powers India To Seven-wicket Win Over Pakistan
ODI World Cup: India skipper Rohit Sharma smashed six fours and as many sixes en route to top-scoring with a scintillating 86 off 63 balls in powering the hosts’ to a comprehensive seven-wicket victory over Pakistan in a highly-anticipated clash of 2023 Men’s ODI World Cup here at the Narendra Modi Stadium on Saturday.
By IANS News • 3 years ago
Wasim Jaffer Hilariously Trolls Pakistan With Viral Angry Man Meme After Their Collapse
Narendra Modi Stadium: Indian former cricketer Wasim Jaffer hilariously trolled the Pakistan team with a viral angry man’s meme after their sudden collapse, as they lost eight wickets for 36 runs and were dismissed for 191 runs batting first against India in Narendra Modi Stadium on Saturday.
By IANS News • 3 years ago
World Cup 2023: शानदार गेंदबाजी और रोहित-श्रेयस अय्यर के दम पर भारत का विजयी रथ जारी, पाकिस्तान को 7 विकेट से दी मात
वर्ल्ड कप 2023 के 12वें मैच में भारत ने गेंदबाजों के शानदार प्रदर्शन और रोहित शर्मा की अर्धशतकीय पारी की मदद से पाकिस्तान को 7 विकेट से हरा दिया।
By Nitesh Pratap • 3 years ago
பாகிஸ்தான் பேட்டிங்கை கடுமையாக விமர்சித்த முன்னாள் வீரர்!
ஒரு சிறந்த பேட்டிங் விக்கெட்டில் வாய்ப்பை வீணடித்துள்ளனர் என பாகிஸ்தான் அணியை அந்த அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Men’s ODI WC: Bowlers Star With Clinical Performance As India Bowl Out Pakistan For 191
ODI World Cup: India’s bowlers starred with a clinical performance in front of more than 1,00,000 fans as they bowled out Pakistan for just 191 in 42.5 overs in a highly-anticipated clash of 2023 Men’s ODI World Cup at the Narendra Modi Stadium on Saturday.
By IANS News • 3 years ago
WATCH: बाबर को आउट होता देख झूम उठे अरिजीत सिंह, टीम इंडिया की जर्सी लहराकर मनाया जश्न
इस समय सोशल मीडिया पर एक वीडियो काफी वायरल हो रहा है जिसमें देखा जा सकता है कि बाबर आजम को आउट होता देखकर बॉलीवुड सिंगर अरिजी सिंह झूमने लग जाते हैं।
By Shubham Sharma • 3 years ago
பாபர் ஆசாமை க்ளீன் போல்டாக்கிய சிராஜ் - வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாமை க்ளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு வழியனுப்பிவைத்த முகமது சிராஜின் பந்துவீச்சு காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 3 years ago
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தானை 191 ரன்களுக்கு சுருட்டியது இந்தியா!
இந்திய அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
By Bharathi Kannan • 3 years ago
VIDEO: नंबर 1 पर भारी नंबर 2, देखें सिराज के सामने बाबर ने कैसे टेके घुटने
आज नंबर 1 पर नंबर 2 भारी रहा। मोहम्मद सिराज ने बाबर आज़म को क्लीन बोल्ड करके पवेलियन का रास्ता दिखाया। बाबर ने पाकिस्तान के लिए 50 रनों की पारी खेली।
By Nishant Rawat • 3 years ago
Men’s ODI WC: Shubman Gill Comes Back As India Win Toss, Elect To Bowl First Against Pakistan
In ODI World Cups: Opener Shubman Gill is back in India’s playing eleven after recovering from illness as captain Rohit Sharma won the toss and elected to bowl first against arch-rivals Pakistan in the highly-anticipated 2023 Men’s ODI World Cup clash at the Narendra Modi Stadium here on Saturday.
By IANS News • 3 years ago
विराट कोहली या बाबर आज़म, कौन है बेहतर? इरफान पठान ने आंकड़ें दिखाकर पोल खोल दी
भारतीय टीम के पूर्व गेंदबाज इरफान पठान ने बाबर आजम और विराट कोहली के आंकड़ें सामने रखकर इन दोनों खिलाड़ियों में से कौन बेहतर है यह दुनिया को बताया है।
By Nishant Rawat • 3 years ago
Pakistan Look To End World Cup Jinx Against India In Front Of 120,000 Fans
Babar Azam's Pakistan look for their first ever World Cup win over India on Saturday in front of a record crowd expected to number around 120,000 fans who will overwhelmingly be backing Rohit Shar
By AFP News • 3 years ago
போட்டியைவிட அதற்கான டிக்கெட்டுகளுக்கு அதிக அழுத்தம் உள்ளது - பாபர் ஆசாம்!
இந்தியா - பாகிஸ்தான் போட்டியைவிட, அதற்கான டிக்கெட்டுகளுக்கு அதிக அழுத்தம் உள்ளது என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Shubman Gill Named ICC Players Of The Month For September
Cricket World Cup: Young India opener Shubman Gill has been voted ICC Men's Player of the Month for September 2023 after dominating a stretch of ODIs ahead of the ICC Men’s Cricket World Cup.
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
Advertisement