Babar azam: Cricket News & Match Updates
பாபர் ஆசாம் இவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும் - மிஸ்பா உல் ஹக்!
பிஎஸ்எல் தொடரின் எட்டாவது சீசன் விறுவிறுப்பாக துவங்கி நடைபெற்று வருகிறது. அத்தொடரில் பிப்ரவரி 23ஆம் தேதியன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாபர் அசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணி 20 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 75 (58) ரன்கள் எடுத்த நிலையில் அதை சேசிங் செய்த இஸ்லாமாபாத் 14.5 ஓவரிலேயே அதிரடியாக செயல்பட்டு 159/4 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. அந்த தோல்விக்கு பாபர் அசாமை தவிர்த்து எஞ்சிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானது முக்கிய காரணமாக அமைந்தது.
ஆனால் அடித்து நொறுக்க வேண்டிய தொடக்க வீரராக களமிறங்கி நன்கு செட்டிலாகி 58 பந்துகள் அதாவது கிட்டத்தட்ட 10 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று பிட்ச் மற்றும் எதிரணியின் பவுலங்கை பற்றி நன்கு தெரிந்தும் கடைசி வரை அதிரடியாக விளையாடாத பாபர் அசாம் கடைசி வரை அவுட்டாகாமல் சுமாரான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த சில வருடங்களாகவே இதே போல தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடாமல் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் பெரிய ரன்களை குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுக்கும் அவர் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். Read More...
Related Cricket News for Babar azam - Tesst
'आप कभी गावस्कर को द्रविड़ की आलोचना करते हुए नहीं देखेंगे', शोएब अख्तर पर भड़का दिग्गज खिलाड़ी
VIDEO: बाबर आजम ने दिलाई रोहित शर्मा की याद, फनी कमेंट से पाकिस्तानी पत्रकार को चौंकाया
VIDEO: हसन अली को बल्ले से मारने दौड़े बाबर आज़म, पीठ दिखाकर भागे हसन
PSL 2023: குர்பாஸ் அதிரடில் பெஷாவரை வீழ்த்தியது இஸ்லாமாபாத்!
PSL 2023: பாபர் ஆசாம் அரைசதம்; இஸ்லாமாபாத்திற்கு 157 டார்கெட்!
இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரை வெல்ல வேண்டும் - பாபர் ஆசாம் விருப்பம்!
'बाबर आज़म इंग्लिश नहीं बोल पाता इसलिए ब्रांड नहीं बन पाया', शोएब अख्तर का बाबर पर तीखा हमला
PSL 2023: குயிட்டா கிளாடியேட்டர்ஸை வீழ்த்தி பெஷாவர் ஸால்மி அபார வெற்றி!
रिकी पोंटिंग द्वारा तारीफ पर बाबर आजम ने कहा, अपना बेस्ट देने की कोशिश करूंगा
Babar Azam Takes Confidence From Ponting's Praise, Says Will Try To Produce His Best
बाबर आज़म ने क्यों किया था विराट के लिए 'This to shall Pass' वाला ट्वीट ? खुद किया सबसे बड़ा खुलासा
VIDEO: आगबबूला हुआ मोहम्मद आमिर, बाबर आजम की ओर गुस्से में फेंकी गेंद
Wasim, Malik's Knocks In Vain As Peshawar Zalmi Beat Karachi Kings By 2 Runs In PSL 8 Thriller
'You Try To Back Every Sportsman In Difficult Time,' Babar On Viral 'This Too Shall Pass' Message For Kohli
Cricket Special Today
-
- 16 Oct 2026 08:54