Advertisement
Bangladesh cricket team: Cricket News & Match Updates
Advertisement
வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு; கேப்டனாக லிட்டன் தாஸ் அறிவிப்பு!
வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை இரு அணிகளும் 1-1 என்ற கணகில் சமனில் முடித்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது.
இதில் நடந்து முடிந்துள்ள இரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டிலும் வெற்றியைப் பதிவுசெய்ததுடன் 2-0 என்ற கணக்கில் வங்கதேசத்தை வீழ்த்தில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியனது நாளை (டிசம்பர் 12) செயின்ட் கிட்ஸி உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. Read More...
WI Vs BAN Bangladesh Cricket Team Mehidy Hasan Miraz Najmul Hossain Shanto Litton Das Tamil Cricket News Mehidy Hasan Miraz Litton Das Bangladesh Cricket Team Bangladesh Tour West Indies
Related Cricket News for Bangladesh cricket team - Tesst
बांग्लादेश ने दूसरे टेस्ट में वेस्टइंडीज को हराकर रचा इतिहास, पहली बार हुआ ऐसा, ये 3 खिलाड़ी बने जीत के हीरो
West Indies vs Bangladesh 2nd Test Match Report: बांग्लादेश ने जमैका के सबीना पार्क में खेले गए दूसरे और आखिरी टेस्ट मैच में वेस्टइंडीज को हराकार दो मैचों की सीरीज 1-1 से बराबर कर ली। वेस्टइंडीज की सरजमीं पर बांग्लादेश...
By Saurabh Sharma • 1 year ago
Taijul Islam Spins Bangladesh To Test Series Leveller With Windies
Taijul Islam snared five wickets for the 15th time in a Test innings to lead Bangladesh to a series-levelling 101-run victory over the West Indies on the fourth evening of the second and final Test at
By AFP News • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வங்கதேச ஒருநாள் அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது
By Bharathi Kannan • 1 year ago
வெஸ்ட் இண்டீஸ் டெஸ் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AFG vs BAN, 2nd ODI: ஆஃப்கானை வீழ்த்தி தொடரை சமன்செய்தது வங்கதேசம்!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AFG vs BAN: காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
விரலில் ஏற்பட்டுள்ள எழும்பு முறிவின் காரணமாக வங்கதேச அணி விக்கெட் கீப்பர் பேட்டர் முஷ்ஃபிக்கூர் ரஹீம் ஆஃப்கானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AFG vs BAN: Stats Preview ahead of the Second Afghanistan vs Bangladesh ODI at Sharjah Cricket Stadium
Afghanistan will take on Bangladesh in the second game of the three-match ODI series at Sharjah Cricket Stadium on November 9, Saturday.
By Rawat Karan • 1 year ago
ஆஃப்கானிஸ்தான் ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணி அறிவிப்பு!
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
BAN vs SA: Stats Preview ahead of the second Bangladesh vs South Africa Test at Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram
The second test between Bangladesh and South Africa will start on October 29, Tuesday at the Zahur Ahmed Chowdhury Stadium, Chattogram
By Rawat Karan • 1 year ago
வங்காதேச டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ!
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் வங்கதேச டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நஜ்முல் ஹொசைன் சாண்டோ விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வங்கதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த முஷ்ஃபிக்கூர் ரஹிம்!
வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 6ஆயிரம் ரன்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையை முஷ்ஃபிக்கூர் ரஹிம் படைத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
BAN vs SA, 1st Test: தைஜுல் இஸ்லாம் அபாரம்; தடுமாறும் தென் ஆப்பிரிக்க அணி!
வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்களை எடுத்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
W,W,W,W,W: तैजुल इस्लाम ने SA के खिलाफ बनाया गजब रिकॉर्ड,शाकिब अल हसन के बाद ऐसा करने वाले दूसरे बांग्लादेशी बने
Bangladesh vs South Africa 1st Test: बांग्लादेश के स्पिनर तैजुल इस्लाम (Taijul Islam 200 Test Wickets) ने सोमवार (21 अक्टूबर) को साउथ अफ्रीका के खिलाफ ढाका के शेरे बांग्ला नेशनल स्टेडियम में पहले टेस्ट में शानदार...
By Saurabh Sharma • 1 year ago
Uncapped Spinner Hasan Murad Replaces Shakib Al Hasan In Bangladesh Test Squad
Bangladesh called up uncapped spinner Hasan Murad on Friday to replace retiring Shakib Al Hasan ahead of the first Test against South Africa after security fears led the ex-skipper to cancel plans to
By AFP News • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 06 Oct 2026 10:40
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 5 days ago