Bas de leede: Cricket News & Match Updates
பாகிஸ்தானின் மந்தமான செயல்பாடு இது - ஆகாஷ் சோப்ரா விமர்சனம்!
ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது நாளான நேற்று பாகிஸ்தான் - நெதர்லாந்து அணிகள் மோதிக்கொண்ட போட்டி ஹைதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியை தட்டையான ஆடுகளத்தில் 286 ரன்களுக்கு சிறப்பான பந்துவீச்சில் மூலம் நெதர்லாந்து அணி ஆல் அவுட் செய்து அசத்தியது. இதில் பந்துவீச்சில் பாஸ் டி லீட் 4 விக்கெட் கைப்பற்றினார்.
அடுத்து இலக்கை நோக்கி துரத்தும் பொழுது நெதர்லாந்து அணி 120 ரன்கள் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்திருந்து, பின்பு மொத்தமாக சரிந்து 81 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. நெதர்லாந்து பேட்டிங்கில் பாஸ் டி லீட் 68 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டிக்கான ஆட்டநாயகன் விருது பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையில் ஐந்தாவதாக வந்து 52 பந்துகளில் 68 ரன்கள் அடித்த சவுத் ஷகிலுக்கு வழங்கப்பட்டது. Read More...
Related Cricket News for Bas de leede - Tesst
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் உலக சாதனை படைத்த பாஸ் டி லீட்!
இந்த தோல்வி சற்று ஏமாற்றம்தான் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
World Cup 2023: बास डी लीडे ने पाकिस्तान के खिलाफ शानदार ऑलराउंड प्रदर्शन करते हुए हासिल किया ये बड़ा रिकॉर्ड
World Cup 2023: पाकिस्तान के खिलाफ हार के बाद बोले नीदरलैंड के कप्तान एडवर्ड्स, कहा- यह थोड़ा निराशाजनक है
ஐசிசி உலகக்கோப்பை 2023: நெதர்லாந்தை எளிதாக வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி!
World Cup 2023: बास डी लीडे का ऑलराउंड प्रदर्शन गया बेकार, पाकिस्तान ने नीदरलैंड को 81 रन से हराया
தந்தையின் சாதனையை சமன் செய்த பாஸ் டி லீட்!
शादाब खान के भी काल बने बेस डी लीडे, डच गेंदबाज ने गेंद हिलाकर उड़ा डाले स्टंप; देखें VIDEO
ஐசிசி உலகக்கோப்பை 2023: பாகிஸ்தானை 286 ரன்களுக்கு சுருட்டியது நெதர்லாந்து!
बेस डी लीडे के सामने कांपे रिज़वान, इफ्तिखार ने भी टेक दिये घुटने; देखें VIDEO
De Leede Hopes Dutch Can Tame Pakistan Quick Shaheen
ஐசிசி உலகக்கோப்பை 2023: மீண்டும் தாக்கத்தை ஏற்படுத்துமா நெதர்லாந்து?
CWC 2023 Warm-Up Game: மீண்டும் விளையாடிய மழை; ஆஸி - நெதர்லாந்து போட்டியும் ரத்து!
मिचेल स्टार्क ने वर्ल्ड कप वार्म-अप मैच में मचाया कहर, नीदरलैंड के खिलाफ ली हैट्रिक, देखें वीडियो
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16