Nz vs ned
நான் ஒன்றும் சிறப்பாக பந்து வீசவில்லை - மிட்செல் சாண்ட்னர்!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து வீரர் மிச்சல் சான்ட்நர் பேட்டிங்கில் 17 பந்துகளில் 36 ரன்களும், பந்துவீச்சில் 10 ஓவர்கள் வீசி 59 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
இதன் மூலம் உலககோப்பை போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு பேசிய மிட்செல் சாண்ட்னர், “இந்த போட்டி எங்களுக்கு மோசமாக அமையவில்லை. காரணம் எங்களுடைய பேட்ஸ்மேன்கள் இன்றைய ஆட்டத்தில் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடினார்கள். எங்களுக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்கள்.
Related Cricket News on Nz vs ned
-
நாங்கள் முழு பலம் பெறும்போது இன்னும் சிறப்பாக இருக்கும் - டாம் லேதம்!
எப்பொழுதுமே முதலில் பேட்டிங் செய்து ரன்களை குவித்தால் பந்து வீச்சாளர்களிடம் இருந்து சிறப்பான செயல்பாடு வெளிப்படும் என நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் தெரிவித்துள்ளார். ...
-
பந்துவீச்சில் ரன்களை வாரி வழங்கியதே தோல்விக்கு காரணம் - ஸ்காட் எட்வர்ட்ஸ்!
நாங்கள் 40 ஓவர்கள் வரை சிறப்பாக செயல்பட்ட தாங்கள் நியூசிலாந்தை 280 – 300 ரன்களுக்கு கட்டுப்படுத்தி இருந்தால் வெற்றிக்கான வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறியுள்ளார் ...
-
World Cup 2023: न्यूज़ीलैंड के के खिलाफ मिली हार के बाद बोले डच कप्तान एडवर्ड्स, कहा - हमें…
आईसीसी वनडे वर्ल्ड कप 2023 के छठे मैच में न्यूज़ीलैंड ने नीदरलैंड को 99 रन से हरा दिया। ...
-
World Cup 2023: न्यूज़ीलैंड ने नीदरलैंड को 99 रन से दी मात, बल्लेबाजों और सेंटनर ने मचाया धमाल
आईसीसी वनडे वर्ल्ड कप 2023 के छठे मैच में न्यूज़ीलैंड ने नीदरलैंड को 99 रन से हरा दिया। ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: சாண்ட்னர் சுழலில் வீழ்ந்தது நியூசிலாந்து!
நெதர்லாந்து அணிக்கெதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. ...
-
World Cup 2023: ट्रेंट बोल्ट ने डी लीडे को आउट करने के लिए बाउंड्री के पास पकड़ा हैरतअंगेज…
ट्रेंट बोल्ट ने आईसीसी वनडे वर्ल्ड कप 2023 में नीदरलैंड के बास डी लीडे को आउट करने के लिए बाउंड्री के पास शानदार कैच लपका। ...
-
ஐசிசி உலகக்கோப்பை 2023: ரச்சின், யங், லேதம் அரைசதம்; நெதர்லாந்துக்கு 323 டார்கெட்!
நெதர்லாந்துக்கு எதிரான உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 323 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. ...
-
VIDEO: नीदरलैंड्स का MS Dhoni, स्कॉट एडवर्ड्स की कीपिंग देख आ जाएगी थाला धोनी की याद
स्कॉट एडवर्ड्स ने रचिन रविंद्र का एक गजब का कैच पकड़ा जिसका वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है। एडवर्ड्स का कैच फैंस को MS Dhoni की याद दिला रहा है। ...
-
मर्वे Rocked कॉनवे Shocked, डच गेंदबाज़ ने कॉनवे को OUT करके लगाई दहाड़; देखें VIDEO
NZ vs NED मैच में रूलोफ वैन डेर मर्वे ने न्यूजीलैंड के सलामी बल्लेबाज डेवोन कॉनवे को 32 रनों के निजी स्कोर पर आउट करके पवेलियन वापस भेजा। ...
-
சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைகொடுத்தார் ராஸ் டெய்லர்!
இனிமேல் நியூசிலாந்து அணி விளையாடும்போது வீரர்களின் பட்டியலில், மைதானத்தில் ராஸ் டெய்லரைப் பார்க்க முடியாது. இன்றுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் டெய்லர். ...
-
NZ vs NED, 3rd ODI: நெதர்லாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து.
நெதர்லாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் நியூசிலாந்து அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ...
-
रॉस टेलर: हॉकी खिलाड़ी से बना क्रिकेटर, तब बना कप्तान जब दिग्गजों ने दिया था टीम को धोखा
NZ vs NED: रॉस टेलर की कहानी दिलचस्प है। शुरुआती दिनों में टेलर क्रिकेट नहीं बल्कि हॉकी खेलते थे। ...
-
சச்சினின் 24 ஆண்டுகால சாதனையை தகர்த்த டாம் லேதம்!
நெதர்லாந்துக்கு எதிராக நியூசிலாந்து ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்து திணறிய நிலையில், தனி ஒருவனாகப் போராடி அதிரடி ஆட்டம் ஆடி சதமடித்தார் கேப்டன் டாம் லாதம். ...
-
ஸ்பின்னர்களை பாராட்டிய டாம் லேதம்!
சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு இன்னிங்ஸை காப்பாற்றினர் என நியூசிலாந்து கேப்டன் டாம் லேதம் புகழ்ந்துள்ளார். ...