Advertisement
Border gavaskar trophy: Cricket News & Match Updates
Advertisement
தொடக்க வீரர் இடத்தில் ஷுப்மன் கில் குறித்து ஏன் யாரும் சிந்திக்கவில்லை - ஆகாஷ் சோப்ரா!
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ளது. முன்னதாக இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் படுதோல்வியைச் சந்தித்தது. இதனால் அணியின் மூத்த வீரர்கள் மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன.
இந்நிலையில், இத்தொடரில் பங்கேற்பதற்கான இந்திய அணி வீரர்கள் ஆஸ்திரேலியா சென்று பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். முன்னதாக தனிப்பட்ட கரணங்களால் இத்தொடரின் ஏதேனும் ஒரு போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேற்கொண்டு ரோஹித் சர்மா விலகும் தகவலையில் செய்தியாளர் சந்திப்பின் போது தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரும் உறுதிசெய்தார். Read More...
AUS Vs IND Border Gavaskar Trophy Indian Cricket Team Rohit Sharma Shubman Gill Gautam Gambhir Aakash Chopra Tamil Cricket News Aakash Chopra Shubman Gill Indian Cricket Team Border Gavaskar Trophy 2024-25
Related Cricket News for Border gavaskar trophy - Tesst
செய்தியாளர் சந்திப்புகளில் பங்கேற்பதை கவுதம் கம்பீர் நிறுத்த வேண்டும் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்!
இனி நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு கௌதம் கம்பீரை பிசிசிஐ அனுப்ப வேண்டாம் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கூறியுள்ளது தற்சமயம் விவாதமாக மாறியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்தது முட்டள்தனாமான முடிவு - கவாஸ்கர் விமர்சனம்!
இந்திய ஏ அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்திருப்பது முட்டள்தனாமான முடிவாகும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
இந்திய கிரிக்கெட்டிற்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? - ரிக்கி பாண்டிங்கிற்கு பதிலடி கொடுத்த கம்பீர்!
டெஸ்ட் அணியில் விராட் கோலியின் இடம் குறித்து கேள்வி எழுப்பிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கிற்கு இந்திய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
விராட், ரோஹித் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை - கௌதம் கம்பீர்!
எங்களுக்கு வரும் விமர்சனங்களை, இரு கைகளாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறிச் செல்ல முயற்சிக்கிறோம், ஒவ்வொரு நாளும் முன்னேறிக் கொண்டே இருக்கிறோம் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 1 year ago
If Rohit Is Not Available For Perth Test, Bumrah Will Lead India: Gambhir
The Boxing Day Test: India head coach Gautam Gambhir on Monday said that if Rohit Sharma will be missing the opening Test of the Border-Gavaskar Trophy series in Perth then vice-captain Jasprit Bumrah will be leading the side.
By IANS News • 1 year ago
ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு கடினமானதாக இருக்கும் - ரிக்கி பாண்டிங்!
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சு மற்றும் கேப்டன்சி என இரண்டு பொறுப்புகளையும் சேர்த்து கவனித்து கொள்ள வேண்டியிருக்கும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளர்.
By Bharathi Kannan • 1 year ago
பார்டர் கவாஸ்கர் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; மெக்ஸ்வீனி, இங்கிலிஸுக்கு இடம்!
இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
கம்பீர் மீது எழுந்துள்ள விமர்சனம்; பிசிசிஐ எடுத்துள்ள அதிரடி முடிவு!
எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி சொதப்பும் பட்சத்தில் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பதவி பறிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AUSA vs INDA: இந்திய ஏ அணியை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா ஏ!
இந்திய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலிய ஏ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் வென்று அசத்தியது.
By Bharathi Kannan • 1 year ago
அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய பிரஷித் கிருஷ்ணா; வைரலாகும் காணொளி!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய காணொளி வைரலாகி வருகிறது.
By Bharathi Kannan • 1 year ago
AUSA vs INDA: மீண்டும் அணியை கரைசெர்த்த ஜூரெல்; ஆஸி ஏ அணிக்கு 168 ரன்கள் இலக்கு!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
வித்தியாசமாக விக்கெட்டை இழந்த ராகுல்; விமர்சிக்கும் ரசிகர்கள்!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வீரர் கேஎல் ராகுல் தனது விக்கெட்டை இழந்த விதம் ரசிகர்களை கோபமடைய செய்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AUSA vs INDA: பிரஷித் கிருஷ்ணா வேகத்தில் 223 ரன்னில் சுருண்ட ஆஸி; மீண்டும் தடுமாறும் இந்தியா!
ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
AUSA vs INDA: 161 ரன்னில் சுருண்ட இந்தியா; தடுமாறும் ஆஸ்திரேலியா!
இந்திய ஏ அணிக்கு எதிரான இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய எ அணி 2 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்களைச் சேர்த்துள்ளது.
By Bharathi Kannan • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement