Daniel mousley: Cricket News & Match Updates
பவுண்டரி எல்லையில் அசாத்தியமான கேட்சை பிடித்து மௌஸ்லி; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரின் 9ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் பாபர் ஆசாம் தலைமையிலான பெஷாவர் ஸால்மி அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் முகமது ரிஸ்வான் தலைமையிலான முல்தான் சுல்தான்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் நடப்பு பிஎஸ்எல் தொடரில் பெஷாவர் ஸால்மி அணி தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
அதன்படி நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெஷாவர் ஸால்மி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய முல்தான் சுல்தான்ஸ் அணியில் கேப்டன் முகமது ரிஸ்வான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய டேவிட் மாலன் அதிரடியாக விளையாடியதுடன் அரைசதம் கடந்தும் அசத்தினார். பின் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 52 ரன்கள் எடுத்த நிலையில் டேவிட் மாலன் விக்கெட்டை இழந்தார். Read More...
Related Cricket News for Daniel mousley - Tesst
WATCH: बाउंड्री पर हो गया करिश्मा, पकड़ा गया PSL इतिहास का सबसे शानदार कैच!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16