Advertisement
David warner: Cricket News & Match Updates
Advertisement
நாங்கள் எதிர்பார்த்தபடி எங்கள் வழியில் செல்லவில்லை - டெவிட் வார்னர்!
பார்டர் கவாஸ்கர் தொடரில் பெரும் சாதனை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் இந்தத் தொடரில் வெறும் 26 ரன்களை மட்டும் தான் சேர்த்தார். இதில் அவருடைய சராசரி 8.6 ஆகும். இதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் குறைந்த சராசரி வைத்திருக்கும் வெளிநாட்டு தொடக்க வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்.
இந்திய தொடர் மிகவும் முக்கியமானது என்று கருத்து தெரிவித்திருந்த வார்னர் அதில் சாதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் அந்த தொடருக்கு முன்பாக தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் இரட்டை சதம் விளாசி இருந்தார். இந்த நிலையில் காயம் ஏற்பட்டுள்ளதால் மீதமுள்ள இரண்டு டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் தாயகம் திரும்புகிறார். Read More...
Related Cricket News for David warner - Tesst
தனது ஓய்வு முடிவு குறித்து மனம் திறந்த டேவிட் வார்னர்!
2024 வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவேன் என முன்னணி ஆஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
आईपीएल 2023 में दिल्ली कैपिटल्स की कप्तानी करेंगे डेविड वार्नर: रिपोर्ट
ऑस्ट्रेलियाई अनुभवी सलामी बल्लेबाज डेविड वार्नर नियमित कप्तान ऋषभ पंत की अनुपस्थिति में आगामी इंडियन प्रीमियर लीग (आईपीएल) 2023 में दिल्ली कैपिटल्स की कप्तानी करेंगे, जो पिछले साल एक खतरनाक कार दुर्घटना में बुरी तरह घायल हो गए थे।
By IANS News • 3 years ago
David Warner To Lead Delhi Capitals In IPL 2023: Report
Seasoned Australian opener David Warner will lead the Delhi Capitals in the upcoming Indian Premier League (IPL) 2023 in absence of regular skipper Rishabh Pant, who suffered a traumatic car accident last year.
By IANS News • 3 years ago
IPL 2023 : डेविड वॉर्नर बने दिल्ली कैपिटल्स के कप्तान, अक्षर पटेल होंगे उप कप्तान
आगामी आईपीएल सीज़न के लिए डेविड वॉर्नर को दिल्ली कैपिटल्स ने अपना नया कप्तान बना दिया है। वहीं, अक्षर पटेल को कैपिटल्स ने उप कप्तान बनाया है।
By Shubham Sharma • 3 years ago
ஐபிஎல் 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக டேவிட் வார்னர் நியமனம்!
வரவுள்ள 16ஆவது ஐபிஎல் சீசனுக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
सलामी बल्लेबाज डेविड वॉर्नर कोहनी में फ्रैक्चर के कारण दोनों टेस्ट से बाहर
मौजूदा बॉर्डर गावस्कर ट्रॉफी श्रृंखला के लिए ऑस्ट्रेलियाई खिलाड़ियों की उपलब्धता को एक और झटका लगा है। बाएं हाथ के सलामी बल्लेबाज डेविड वार्नर कोहनी में फै्रक्च र के कारण दो टेस्ट मैचों से बाहर हो गए हैं।
By IANS News • 3 years ago
IND vs AUS: காயம் காரணமாக தொடரிலிருந்து விலகினார் டேவிட் வார்னர்!
இந்தியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர் காயம் காரணமாக விலகியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
IND V AUS: Opener David Warner Ruled Out Of Last Two Tests Due To Elbow Fracture
Australias player availability for the ongoing Border Gavaskar Trophy series has taken another blow with left-handed opener David Warner ruled out of last two Tests due to elbow fracture.
By IANS News • 3 years ago
IND vs AUS Test: ऑस्ट्रेलिया को लगा बड़ा झटका, टेस्ट सीरीज से बाहर हुए स्टार बल्लेबाज़ डेविड वॉर्नर
IND vs AUS Test: डेविड वॉर्नर टेस्ट सीरीज से पूरी तरह बाहर हो चुके हैं। वॉर्नर को दिल्ली टेस्ट के दौरान कोहनी में हेयरलाइन फ्रैक्चर हुआ था।
By Nishant Rawat • 3 years ago
IND vs AUS Test: ऑस्ट्रेलिया की मुश्किलें नहीं हो रही खत्म, पैट कमिंस के साथ घर लौट सकते हैं ये 4 खिलाड़ी
IND vs AUS Test: भारत और ऑस्ट्रेलिया के बीच बॉर्डर गावस्कर ट्रॉफी का तीसरा मुकाबला 1 मार्च से इंदौर में खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
'डेविड वॉर्नर ने मुझसे कहा था, भारतीय टीम में तुम्हारी जगह पक्की नहीं है, तुम्हें बाहर कर दिया जाएगा'
शिखर धवन (Shikhar Dhawan) ने सनराइजर्स टीम के साथी खिलाड़ी डेविड वॉर्नर (David warner) से जुड़ी एक दिलचस्प कहानी शेयर की है।
By Prabhat Sharma • 3 years ago
ऑस्ट्रेलिया को लगा तगड़ा झटका, डेविड वॉर्नर इस कारण भारत के खिलाफ पूरी टेस्ट सीरीज से हो सकते हैं बाहर
ऑस्ट्रेलिया के सलामी बल्लेबाज डेविड वॉर्नर (Daivd Warner) की बायीं कोहनी में हेयरलाइन फ्रैक्चर हो गया है और उनका पूरी बॉर्डर-गावस्कर ट्रॉफी सीरीज के बाकी बचे मुकाबलों में खेलना
By IANS News • 3 years ago
Border-Gavaskar Trophy: Warner Doubtful For Entire Series With Fractured Elbow (Ld)
Australia opener David Warner has suffered a hairline fracture in his left elbow and is doubtful to be out of the entire Border-Gavaskar Trophy series.
By IANS News • 3 years ago
2nd Test, Day 2: David Warner Ruled Out Due To Concussion, Matthew Renshaw Named Substitute
Australia's veteran left-handed opener David Warner has been ruled out of the ongoing second Test of the Border-Gavaskar Trophy at the Arun Jaitley Stadium here due to concussion
By IANS News • 3 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement