Dc rcb match
WPL 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
Royal Challengers Bengaluru vs Delhi Capitals Dream11 Prediction, WPL 2025: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் நாளை நடைபெறும் 14ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு டபிள்யூபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முந்தைய தோல்விக்கு இப்போட்டியில் பதிலடி கொடுக்குமா அல்லது அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து வரும் ஆர்சிபி அணி இப்போட்டியில் மீண்டும் வெற்றி பாதைக்கும் திரும்புமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
Related Cricket News on Dc rcb match
-
WPL 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
டபிள்யூபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் மகளிர் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. ...
-
WPL 2024 Final : டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ஃபேண்டஸி லெவன் & உத்தேச லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ...
Cricket Special Today
-
- 16 May 2026 01:08