Advertisement
Dc vs mi dream 11 prediction: Cricket News & Match Updates
Advertisement
டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 29ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருன் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்து வரும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளில் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம். Read More...
DC Vs MI MI Vs DC Cricket Match Prediction Fantasy XI Tips Probable XI Tamil Cricket News DC vs MI Probable XI DC Vs MI Prediction DC vs MI Dream 11 Prediction
Related Cricket News for Dc vs mi dream 11 prediction - Tesst
ஐபிஎல் 2025: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரில் நாளை நடைபெறும் 29ஆவது லீக் போட்டியில் அக்ஸர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
By Bharathi Kannan • 1 year ago
BAN vs AFG 2nd ODI, Dream 11 Team: राशिद खान को बनाएं कप्तान, 3 ऑलराउंडर टीम में करें शामिल
बांग्लादेश और अफगानिस्तान के बीच वनडे सीरीज का दूसरा मुकाबला जहूर अहमद चौधरी स्टेडियम में शनिवार (8 जुलाई) को खेला जाएगा।
By Nishant Rawat • 3 years ago
Delhi Capitals vs Mumbai Indians- Fantasy and Probable XI: इन 11 खिलाड़ियों पर खेले दांव और ऐसे बनाए अपनी ड्रीम टीम
DC vs MI Dream 11 Prediction: आईपीएल सीज़न का दूसरा मैच दिल्ली कैपिटल्स और मुंबई इंडियंस के बीच खेला जाना है, इस मैच में कई सारे स्टार खिलाड़ी नज़र नहीं आएंगे। ऐसे में किस टीम का पलड़ा भारी होगा, जाने सभी जानकारी।
By Nishant Rawat • 4 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 20 hours ago