Advertisement
Debut dismissal: Cricket News & Match Updates
Advertisement
அறிமுக ஆட்டத்தில் டக் வுட்; மோசமான சாதனையில் சாய் சுதர்ஷன்!
ENG vs IND, 1st Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரர் சாய் சுதர்ஷன் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்ததுடன் மோசமான சாதனையையும் படைத்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் ப்போட்டியானது ஹெடிங்க்லேவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். Read More...
Related Cricket News for Debut dismissal - Tesst
IND vs ENG: इंग्लैंड के खिलाफ डेब्यू टेस्ट में बिना खाता खोले लौटे साईं सुदर्शन, 4 गेंदों में आउट होकर जुड़ गए इस अनचाही लिस्ट में
जिस डेब्यू का सपना हर बल्लेबाज़ संजोता है, वही साईं सुदर्शन के लिए एक डरावना सच बन गया। इंग्लैंड के खिलाफ हेडिंग्ले में अपने पहले ही टेस्ट में वो बिना खाता खोले पवेलियन लौट गए।
By Ankit Rana • 1 year ago
Advertisement
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 36 minutes ago
-
- 6 hours ago