England cricket team: Cricket News & Match Updates
சச்சின் வாழ்நாள் சாதனையை ஜோ ரூட் முறியடிப்பார் - மைக்கேல் வாகன் நம்பிக்கை!
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்று முடிந்தது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த அணியானது ஒல்லி போப், பென் டக்கெட், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் மூலம் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தாலும் 416 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஒல்லி போப் 121 ரன்களையும், பென் டக்கெட் 71 ரன்களையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்களையும் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அல்ஸாரி ஜோசப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது கேவம் ஹாட்ஜின் சதத்தின் மூலமும் அலிக் அதானாஸ், ஜோஷுவா டா சில்வா ஆகியோரது அரைசதத்தின் மூலமாக வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 457 ரன்களைக் குவித்தது. இதில் அதிகபட்சமாக கேவ்ம் ஹாட்ஜ் 120 ரன்களையும், அலிக் அதானாஸ் 82 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஷுவா டா சில்வா 82 ரன்களைக் குவித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், கஸ் அட்கின்சன், ஷோயப் பஷீர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். Read More...
Related Cricket News for England cricket team - Tesst
इंग्लैंड-वेस्टइंडीज के टेस्ट में बना बड़ा अनोखा रिकॉर्ड, 147 साल के इतिहास में पहली बार हुआ ऐसा
ENG vs WI: 20 साल के शोएब बशीर ने इंग्लैंड की धरती पर रचा इतिहास, तोड़ डाला जेम्स एंडरसन का अनोखा रिकॉर्ड
मार्क वुड की टेस्ट क्रिकेट में तूफानी वापसी, 155.30 Kmph की गेंद फेंककर बना डाला अनोखा रिकॉर्ड
இரண்டாவது டெஸ்ட்டில் பென் டக்கெட் விளையாடுவது சந்தேகம்; கூடுதல் வீரர் பட்டியலில் டேன் லாரன்ஸ்!
ENG vs WI: இங்கிலாந்து டெஸ்ட் அணியில் மார்க் வுட் சேர்ப்பு!
உங்கள் எடுத்த இன்னிங்ஸிற்கு வாழ்த்துகள் - ஆண்டர்சனுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்!
இங்கிலாந்துக்காக கிரிக்கெட் விளையாடுவது என்பது உலகின் சிறந்த வேலை - ஜேம்ஸ் ஆண்டர்சன்!
தனது கடைசி டெஸ்ட் போட்டியில் வார்னேவின் சாதனையை முறியடிப்பாரா ஜேம்ஸ் ஆண்டர்சன்?
James Anderson इतिहास रचने से 9 विकेट दूर, करियर के आखिरी मैच में तोड़ सकते हैं शेन वॉर्न का महारिकॉर्ड
சிறந்த வேகப்பந்து வீச்சாளரைத் தேர்வு செய்த பிரையன் லாரா; ஆனால் அது பும்ரா கிடையாது!
W,W,W,W,W,W,W: 41 साल के जेम्स एंडरसन ने संन्यास से पहले मचाया कहर, एक पारी में झटके 7 विकेट, देखें Video
ஓய்வு முன் கவுண்டி கிரிக்கெட்டில் கலக்கி வரும் ஜேம்ஸ் ஆண்டர்சன்; வைரலாகும் காணொளி!
இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் - அணி விவரம் & போட்டி அட்டவணை!
ஓய்வுக்கு பிறகும் இங்கிலாந்து அணியுடன் பயணிக்கவுள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன்!
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16