Glenn maxwell: Cricket News & Match Updates
IND vs AUS: ஆஸி ஒருநாள் அணி அறிவிப்பு; மேக்ஸ்வெல், மார்ஷுக்கு இடம்!
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது மார்ச் 9-ஆம் தேதி துவங்கும் நான்காவது டெஸ்ட் போட்டியுடன் முடிவுக்கு வருகிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது மார்ச் 17-ஆம் தேதி முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டு விட்டது. அதனை தொடர்ந்து அறிவிக்கப்படாமல் இருந்த ஆஸ்திரேலிய அணியும் தங்களது ஒருநாள் போட்டிகளுக்கான அணியை பட்டியலாக வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த 16 பேர் கொண்ட அணியில் அந்த அணியின் முக்கிய ஆல்ரவுண்டர்களான மேக்ஸ்வெல் மற்றும் மிட்சல் மார்ஷ் ஆகியோர் காயத்திலிருந்து விடுபட்டு மீண்டும் இடம் பிடித்துள்ளதால் அந்த அணியின் பலம் சற்று அதிகரித்துள்ளது. Read More...
Related Cricket News for Glenn maxwell - Tesst
IND VS AUS: Maxwell, Marsh Joins Australian Team For The ODI Series Against India
Big Guns Return: Australia Name 16-player Squad For India ODI Series
IND vs AUS: वनडे सीरीज के लिए ऑस्ट्रेलिया ने किया टीम का ऐलान, मैक्सवेल और मार्श की हुई टीम मे एंट्री
உள்ளூர் போட்டியின் போது மீண்டும் காயமடைந்த மேக்ஸ்வெல் - வைரல் காணொளி!
'शायद मुझे पूरे जीवन के लिए ये बात परेशान करने वाली है', Glenn Maxwell का छलका दर्द
'It Will Nag At Me For The Rest Of My Life': Maxwell Rues Missing Test Series Against India
தனது காயம் குறித்து தகவலளித்த கிளென் மேக்ஸ்வெல்!
मिचेल मार्श के टखने की चोट की होगी सर्जरी, ऑस्ट्रेलिया समर सीजन को करेंगे मिस
ग्लेन मैक्सवेल ने सूर्यकुमार यादव की तारीफ की, बोले, अलग स्तर पर कर रहे बल्लेबाजी
This Bloke Is Batting On A Different Planet: Glenn Maxwell On Suryakumar Yadav
அவரை வங்கும் அளவிற்கு அணிகளிடம் பணம் இல்லை - சூர்யகுமாருக்கு கிளென் மேக்ஸ்வெல் புகழாரம்!
'हम बिग बैश लीग में सूर्यकुमार यादव को नहीं खरीद सकते, भले ही हमारे पास कितना भी पैसा हो'
VIDEO: 'दर्द के मारे 2 दिन तक सोया नहीं था', ग्लेन मैक्सवेल ने बताया पार्टी में लगी चोट के बाद क्या हुआ था
I Did Not Sleep For Two Days Because Of The Agonising Pain, Says Maxwell As He Reveals Extent Of Injury
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16