Hardik pandya: Cricket News & Match Updates
ஆஃப்கானிஸ்தன் தொடருக்கு இரண்டாம் நிலை அணியை தேர்வு செய்த பிசிசிஐ!
இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதவிருக்கும் கிரிக்கெட் தொடா் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியான நிலையில், மாற்று திட்டத்துடன் அந்தத் தொடரை நடத்த பிசிசிஐ ஆலோசிப்பதாகத் தெரிகிறது. கடந்த 2 மாதங்களாக இந்திய வீரா்கள் அனைவரும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்றிருக்கும் நிலையில், அதைத் தொடா்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்காக இங்கிலாந்து செல்லவுள்ளனா். அதன் பிறகு இந்திய அணி ஜூலை 12 முதல் ஆகஸ்ட் 13 வரை வெஸ்ட் இண்டிஸ் பயணம் மேற்கொள்கிறது.
அதில், 2 டெஸ்ட், 3 ஒரு நாள், 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடா்களில் இரு அணிகளும் மோதவுள்ளன. இதையடுத்து இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயா்லாந்து செல்கிறது. பின்னா் செப்டம்பரில் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. அதற்குப் பிறகு, 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் இந்திய அணி மோதவுள்ளது. இதையடுத்து அக்டோபா் நவம்பரில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது. Read More...
Related Cricket News for Hardik pandya - Tesst
IPL 2023: गिल का शतक टी20 मैच में देखी सबसे बेहतरीन पारियों में से एक: हार्दिक
IPL 2023: The Way Shubman Gill Is Batting Right Now Is Just Unbelievable, Says Vijay Shankar
ஷுப்மன் கில் இந்திய அணிக்கும் சூப்பர் ஸ்டாராக திகழப்போகிறார் - ஹர்திக் பாண்டியா!
IPL 2023 Final: गुजरात और चेन्नई फिर से होंगे आमने-सामने, जानें संभावित प्लेइंग XI और रिकॉर्ड
IPL 2023: Jiocinema Sets Concurrency World Record With 2.57 Cr Viewers During Qualifier 2
फाइनल में पहुंचने के बाद बोले' हार्दिक पांड्या, 'नॉकआउट किसी भी तरफ जा सकता है'
ஐபிஎல் 2023: மோஹித் அபாரம்; மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குஜராத்!
ஐபிஎல் 2023: மீண்டும் சதமடித்து மிரட்டிய ஷுப்மன்; இலக்கை எட்டுமா மும்பை?
IPL 2023: मुम्बई ने टॉस जीता, पहले गेंदबाजी करने का फैसला
विराट और धोनी से कौन सी सुपरपावर लेना चाहते हैं शुभमन गिल? सुन लीजिए जवाब
IPL 2023, Qualifier 2: Mumbai Indians Win Rain-Delayed Toss, Elect To Bowl First Against Gujarat Titans
GT vs MI, IPL 2023: गुजरात टाइटंस को ले डूबेगा ये श्रीलंकन खिलाड़ी, वीरेंद्र सहवाग ने हार्दिक पांड्या को चेताया
ஐபிஎல் 2023 குவாலிஃபையர் 2: மும்பை vs குஜராத் - இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?
सुरेश रैना ने चुनी IPL 2023 की बेस्ट प्लेइंग इलेवन, CSK के सिर्फ एक खिलाड़ी को किया टीम में शामिल
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
-
- 25 Jul 2026 11:28