Advertisement
Ind vs sl: Cricket News & Match Updates
Advertisement
மொஹாலியில் கெத்து காட்டிய ஜடேஜா!
இலங்கை அணிக்கு எதிராக தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா மிகப்பெரிய வெற்றியை ருசித்து உள்ளது. மார்ச் 4ஆம் தேதி அன்று பஞ்சாப் மாநிலம் மொகாலியில் துவங்கிய இப்போட்டியில் 100 போட்டிகளில் விளையாடிய 12ஆவது இந்திய வீரராக சாதனை படைத்த நட்சத்திரம் விராட் கோலிக்கு சிறப்பு தொப்பியை பரிசளித்து பிசிசிஐ கௌரவப்படுத்தியது.
இதை அடுத்து துவங்கிய இப்போட்டியில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய இந்தியா தனது முதல் இன்னிங்சை 574/8 என்ற மிகப் பெரிய ஸ்கோரை எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. Read More...
Related Cricket News for Ind vs sl - Tesst
IND vs SL: இந்திய அணியில் அக்ஸர் படேல் சேர்ப்பு!
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் விடுவிக்கப்பட்டு, அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
ரோஹித்தின் கேப்டன்சியை பாராட்டிய சுனில் கவாஸ்கர்!
ரோஹித் சர்மாவின் கேப்டன்சி குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
VIDEO : 'एक ही दिल है, कितनी बार जीतोगे विराट', जाते-जाते गिफ्ट कर गए अपनी जर्सी
भारत और श्रीलंका के बीच खेले गए मोहाली टेस्ट में बेशक विराट कोहली बल्ले से अपनी छाप ना छोड़ पाए लेकिन मैदान के अंदर और बाहर उन्होंने दिल जीतने में कोई कसर नहीं छोड़ी। मोहाली टेस्ट फतेह करने के बाद विराट कोहली एक बार फिर...
By Shubham Sharma • 4 years ago
VIDEO : फैंस बोले- '10 रु की पेप्सी, कोहली भाई सेक्सी', तो विराट ने की नोट उड़ाने की एक्टिंग
India vs Sri Lanka: मोहाली के आईएस बिंद्रा पीसीए स्टेडियम में रोहित शर्मा की अगुवाई वाली भारतीय टीम ने श्रीलंका को एक पारी और 222 रनों से करारी शिकस्त देकर दो मैचों की टेस्ट सीरीज में 1-0 की बढ़त बना ली है। विराट कोहली...
By Shubham Sharma • 4 years ago
ஜடேஜா தான் டிக்ளர் செய்ய சொன்னார் - ரோஹித் சர்மா!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் ஜடேஜா இரட்டை சதமடிப்பதற்கான வாய்ப்பிருந்தும், கேப்டன் ரோஹித் சர்மா முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது விவாதத்திற்குள்ளான நிலையில், டிக்ளேர் செய்ய சொன்னதே ஜடேஜா தான் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SL: அஸ்வினை புகழ்ந்த ரோஹித் சர்மா!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் வரிசையில் கபில் தேவ் சாதனையை முறியடித்த ரவிச்சந்திரன் அஸ்வின் எக்காலத்துக்கும் சிறந்த வீரர் என கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
अब विराट पर चढ़ा पुष्पा का रंग, बीच मैदान पर किया खास सेलिब्रेशन, देखें VIDEO
IND vs SL 1st Test: भारतीय टीम ने मोहाली में खेला गया पहला टेस्ट मैच 222 रनों और पारी के अंतर से जीत लिया है।
By Nishant Rawat • 4 years ago
India vs Sri Lanka: ਟੀਮ ਇੰਡੀਆ ਦੀ ਸ਼ਾਨਦਾਰ ਜਿੱਤ, ਪਹਿਲੇ ਟੈਸਟ 'ਚ ਸ਼੍ਰੀਲੰਕਾ ਨੂੰ ਪਾਰੀ ਅਤੇ 222 ਦੌੜਾਂ ਨਾਲ ਕੁਚਲਿਆ
ਭਾਰਤ ਬਨਾਮ ਸ਼੍ਰੀਲੰਕਾ: ਰਵਿੰਦਰ ਜਡੇਜਾ ਦੇ ਇਤਿਹਾਸਕ ਪ੍ਰਦਰਸ਼ਨ ਦੀ ਬਦੌਲਤ ਰੋਹਿਤ ਸ਼ਰਮਾ ਦੀ ਅਗਵਾਈ ਵਾਲੀ ਭਾਰਤੀ ਟੀਮ ਨੇ ਐਤਵਾਰ ਨੂੰ ਇੱਥੇ ਆਈ.ਐੱਸ. ਬਿੰਦਰਾ ਪੀ.ਸੀ.ਏ. ਸਟੇਡੀਅਮ 'ਚ ਸ਼੍ਰੀਲੰਕਾ ਨੂੰ ਪਾਰੀ ਅਤੇ 222 ਦੌੜਾਂ ਨਾਲ ਹਰਾ ਕੇ 1-0 ਦੀ ਬੜ੍ਹਤ ਬਣਾ...
By Shubham Sharma • 4 years ago
IND vs SL: ऋषभ पंत के मुंह पर लगी बॉल, बीच मैच में उतर गया हेलमेट, देखें VIDEO
IND vs SL 1st Test: भारत श्रीलंका के बीच मोहाली में खेला गया पहला टेस्ट मैच भारतीय टीम ने 222 रनों और पारी के अंतर से जीत लिया है।
By Nishant Rawat • 4 years ago
IND vs SL, 1st Test: மூன்றே நாளில் ஆட்டத்தை முடித்த இந்தியா; இன்னிங்ஸ் வெற்றி!
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தார்.
By Bharathi Kannan • 4 years ago
6,6,4,4: असलंका ने की सर जडेजा की धुनाई और हसंते नज़र आए कप्तान रोहित शर्मा, देखें VIDEO
IND vs SL 1st Test: भारत श्रीलंका के बीच दो मैचों की टेस्ट सीरीज खेली जा रही है जिसका पहला मैच मोहली में हो रहा है।
By Nishant Rawat • 4 years ago
Ravichandran Ashwin Becomes The Second-Highest Wicket Taker In Tests; Overtakes Kapil Dev
Ace India off-spinner Ravichandran Ashwin on Sunday went past legendary all-rounder Kapil Dev's 434 wickets to become the second highest wicket-taker for India in Test cricket. Ashwin now has 435
By IANS News • 4 years ago
IND vs SL: கபில்தேவ் சாதனையை முறியடித்த அஸ்வின்
அனில் கும்ப்ளேவுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.
By Bharathi Kannan • 4 years ago
IND vs SL, 1st Test (Day 3 Tea): இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் இலங்கை!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
By Bharathi Kannan • 4 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement