Advertisement
India vs sri lanka: Cricket News & Match Updates
Advertisement
எவ்வளவு டார்கெட் வைத்தாலும் அதை சேஸ் செய்ய முடியும் என்று நம்புகிறோம் - ரோஹித் சர்மா!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து இருக்கிறார். இலங்கை அணியின் தரப்பில் காயமடைந்த சுழற் பந்துவீச்சாளர் தீக்சனா இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹேமந்த் துஷாரா இடம்பெற்று இருக்கிறார்.
இந்திய அணியில் கடந்த போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்ட ஐந்து வீரர்களும் திரும்பி இருக்கிறார்கள். அவர்களது இடத்தில் இடம் பெற்ற ஐவரும் வெளியேறியிருக்கிறார்கள். இந்திய அணியின் தரப்பில் ஒரே மாற்றமாக வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் காயமடைந்த அக்சர் படேல் இடத்தில் சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். Read More...
Asia Cup 2023 India Vs Sri Lanka Virat Kohli Rohit Sharma Tamil Cricket News Rohit Sharma India Vs Sri Lanka Asia Cup 2023
Related Cricket News for India vs sri lanka - Tesst
Asia Cup 2023: Hemantha, Washington Come In As Sri Lanka Win Toss, Elect To Bat First Against India In Final
Galle Face Green: Dushan Hemantha and Washington Sundar have been included as Sri Lanka won the toss and elected to bat first against India in the 2023 Asia Cup final at the R Premadasa Stadium in Colombo on Sunday.
By IANS News • 3 years ago
Asia Cup Flashback: जब श्रीलंका को हराकर एशिया कप चैंपियन बनी थी टीम इंडिया
India vs Sri Lanka Final: भारत और श्रीलंका 17 सितंबर (रविवार) को कोलंबो के आर प्रेमदासा स्टेडियम में होने वाले एशिया कप 2023 के मुकाबले में एक-दूसरे से भिड़ेंगी। आज के एशिया कप स्पेशल में हम बात करेंगे साल 1991 में...
By Saurabh Sharma • 3 years ago
Asia Cup 2023: Axar Patel Ruled Out With Injury, Washington Sundar Comes In For Final Against Sri Lanka
BCCI Honorary Secretary Jay Shah: All-rounder Axar Patel has been ruled out of Sunday's Asia Cup final against Sri Lanka due to an injury and has been replaced by Washington Sundar, who has already reached Colombo and joined the squad.
By IANS News • 3 years ago
IND vs SL, Asia Cup 2023 Final : போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை 2023: இறுதிப்போட்டியில் தீக்ஷனா விளையாடுவாரா?
தொடைப் பகுதியில் ஏற்பட்டகாயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக் ஷனா பங்கேற்பது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
By Bharathi Kannan • 3 years ago
ஆசிய கோப்பை தொடரிலிருந்து விலகிய அக்ஸர் படேல்; வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு!
காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியிலிருந்து விலகிய அக்ஸர் படேலுக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியின் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Asia Cup 2023: Maheesh Theekshana Ruled Out Of Final Due To Hamstring Injury; Washington Called Up As Cover For Axar
Sri Lanka off-spinner Maheesh Theekshana has been ruled out of the Asia Cup final clash against India on Sunday due to hamstring injury, while the visitors have called up off-spin all-rounder Washington Sundar as a cover for left-arm spin all-rounder Axar Patel.
By IANS News • 3 years ago
रोहित शर्मा इतिहास रचने के करीब,श्रीलंका के खिलाफ एशिया कप फाइनल में तोड़ सकते हैं क्रिस गेल का World Record
India vs Sri Lanka Asia Cup 2023 Final: भारतीय कप्तान रोहित शर्मा (Rohit Sharma) के पास रविवार (17 सितंबर) को श्रीलंका के खिलाफ कोलंबो के आर प्रेमदासा स्टेडियम में होने वाले एशिया कप 2023 के फाइनल मुकाबले में दो खास...
By Saurabh Sharma • 3 years ago
IND vs SL Preview: India, Sri Lanka Eye Asia Crown For World Cup Momentum
Rohit Sharma's India face underdogs Sri Lanka in Sunday's Asia Cup final, a crucial momentum-builder heading into next month's ODI World Cup. The cricketing giants have 13 Asian titles bet
By AFP News • 3 years ago
வெல்லாலகே முக்கிய வீரராக மாறுவதற்கான பாதையில் இருக்கிறார் - லசித் மலிங்கா பாராட்டு!
துனித் மிகச் சிறப்பான வீரர். அவர் திறமையான ஆல் ரவுண்டர். பொறுப்புகளை தாங்கும் திறமையை கொண்டவராக இருக்கிறார் என இலங்கை அணியின் ஜாம்பவான் லசித் மலிங்கா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
கும்ப்ளே, அகர்கரை பின்னுக்கு தள்ளி குல்தீப் யாதவ் சாதனை!
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளும், இலங்கைக்கு எதிராக 4 விக்கெட்டுகளும் வீழ்த்தி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
இந்த வெற்றி பாகிஸ்தான் வெற்றியை விட சிறந்தது- கௌதம் கம்பீர்!
இலங்கைக்கு எதிரான இந்த வெற்றி பாகிஸ்தான் வெற்றியை விட சிறந்தது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
நாங்கள் முழுவதுமாக சோதிக்கப்பட்டோம் - கேஎல் ராகுல்!
நாங்கள் நூறு ஓவர் விளையாடவில்லை, ஆனால் நாங்கள் களத்தில் இருந்த ஒவ்வொரு ஓவரும் உடல் ரீதியாக சோதிக்கப்பட்டோம் என்று இந்திய வீரர் கேஎல் ராகுக் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
எதிர்வரும் போட்டிகளில் நாங்கள் சிறப்பான போட்டியை அளிப்போம் - துனித் வெல்லாலகே!
நான் இந்த போட்டியில் என்னுடைய சாதாரணமான ஆட்டத்தையே வெளிப்படுத்த விரும்பினேன் என ஆட்டநாயகன் விருது வென்ற துனித் வெல்லாலகே தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 3 years ago
Advertisement
Cricket Special Today
-
- 27 Jul 2026 07:16
Advertisement
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 6 days ago
-
- 4 days ago