Advertisement
Indian cricket team: Cricket News & Match Updates
Advertisement
இந்தியாவில் ரோஹித் சர்மாவுக்கு பந்துவீசுவது மிகவும் கடினமாக இருக்கும் - மாண்டி பனேசர்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் இருந்து வரும் இந்தியாவை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அதிரடியாக விளையாடி வீழ்த்தி சாதனை படைக்கும் முனைப்புடன் விளையாட உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து இந்த தொடரை வெல்ல விரும்பினால் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவை விரைவாக ஆட்டமிழக்க செய்ய வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்தியாவில் ரோஹித் சர்மாவுக்கு பந்துவீசுவது மிகவும் கடினமாக இருக்கும். அவர் தனது மைண்ட் செட், ஷாட் தேர்வு மற்றும் பந்தை அடிக்கும் திறன்ஆகியவற்றில் சிறந்தவர். Read More...
IND Vs ENG Indian Cricket Team Rohit Sharma Monty Panesar Tamil Cricket News England Tour India 2024
Related Cricket News for Indian cricket team - Tesst
டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் இருவருக்கு வாய்ப்பு கிடைக்காது - ஆகாஷ் சோப்ரா!
ருதுராஜ் கெய்க்வாட் அவ்வப்போது இந்திய அணிக்காக உள்ளேயும் வெளியேயும் இருந்து வரும் வேளையில் அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்காது என்று ஆகஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து புறப்படும் முகமது ஷமி; இங்கிலாந்து தொடரிலிருந்து முற்றிலும் விலகல்?
முகமது ஷமியை பரிசோதித்த தேசிய கிரிக்கெட் அகாடமி மருத்துவர்கள் மற்றும் சிறப்பு நிபுணர்கள் ஆகியோர் முஹமது ஷமியின் காயம் இன்னும் குணமடையவில்லை என்பதை கண்டறிந்தனர்.
By Bharathi Kannan • 2 years ago
இந்திய ஏ அணியில் ரிங்கு சிங், திலக் வர்மா, அர்ஷ்தீப் சிங்கிற்கு இடம்!
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான கடைசி 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிக்கான இந்திய ஏ அணியில் ரிங்கு சிங் மற்றும் திலக் வர்மா இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
By Bharathi Kannan • 2 years ago
அந்த நாள் என்னைச் சுற்றி நிறைய மகிழ்ச்சி இருந்தது - கபா வெற்றி குறித்து ரிஷப் பந்த்!
நான் அப்பொழுது டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடாததால் எனக்கு இந்த டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாக இருந்தது என கபா டெஸ்ட் வெற்றி குறித்து இந்திய வீரர் ரிஷப் பந்த் மனம் திறந்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
விராட் கோலிக்கு அதிக ஈகோ உள்ளது - ஒல்லி ராபின்சன்!
தன்னுடைய சொந்த மண்ணில் எதிரணி பவுலர்களை அடித்து நொறுக்கலாம் என்ற ஈகோ இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலியிடம் இருப்பதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ரிங்கு சிங்கின் நிதானம் தான் தோனியுடன் ஒப்பிட வைக்கிறது - அஸ்வின் பாராட்டு!
தோனி இடதுகை பேட்ஸ்மேனாக இருந்தால் எப்படி விளையாடுவாரோ, அப்படி விளையாடி வருகிறார் ரிங்கு சிங் என இந்திய சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
டி20 உலகக்கோப்பை அணியில் ஷிவம் தூபேவுக்கு இடமுண்டா? - ராகுல் டிராவிட் பதில்!
முன்பை விட தற்போது ஷிவம் துபே நன்கு முன்னேறியுள்ளதாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
யுவராஜ் சிங்கின் மினி உருவம் ஷிவம் தூபே - ரவிச்சந்திரன் அஸ்வின்!
ஷிவம் தூபே கிரிக்கெட் வாழ்க்கையை சிஎஸ்கேவுக்கு வரும் முன், சிஎஸ்கே அணிக்கு வந்த பின் என்று சொல்ல முடியும் என இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
ஸ்ரேயாஸ் ஐயரின் அட்டாக்கிங் அணுகுமுறை; டி வில்லியர்ஸ் எச்சரிக்கை!
டெஸ்ட் கிரிக்கெட்டில் அட்டாக்கிங் அணுகுமுறையை பின்பற்றப் போவதாக இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியிருந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் டி வில்லியர்ஸ் அவரை எச்சரித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
உலகக்கோப்பையில் இந்த இருவரை தேர்வு செய்ய வேண்டும் - ஜாகீர் கான்!
இரண்டு விக்கெட் கீப்பர்களுக்கு பதிலாக ஒருவரை மட்டும் தேர்வு செய்தால் உங்களால் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகிய இருவரையும் உலகக் கோப்பையில் தேர்வு செய்ய முடியும் என ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிராக தடுமாறும் இந்தியா; தனி ஒருவனாக அணியை மீட்ட ராஜத் பட்டிதார்!
இங்கிலாந்து லையன்ஸுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர் ராஜத் பட்டிதார் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
रजत पाटीदार ने इंग्लैंड लायंस के खिलाफ जड़ा तूफानी शतक, चौकों-छक्कों से ठोक डाले 102 रन, इंडिया ए को अकेले संभाला
इंग्लैंड लायंस के खिलाफ नरेंद्र मोदी स्टेडियम ग्राउंड ए में खेले जा रहे अनौपचारिक टेस्ट मैच में रजत पाटीदार (Rajat Patidar) ने तूफानी शतक जड़कर धमाल मचा दिया। पाटीदार ने शानदार बल्लेबाजी करते हुए पहली 94 गेंदों में अपना...
By Saurabh Sharma • 2 years ago
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியை நாங்கள் இன்னும் இறுதி செய்யவில்லை - ரோஹித் சர்மா!
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 8 முதல் 10 வீரர்கள் திட்டத்தில் இருப்பதாக இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
By Bharathi Kannan • 2 years ago
U19 Cricket World Cup 2024 के लिए भारतीय टीम में हैं कौन-कौन से खिलाड़ी और क्या है शेड्यूल, सब जान लीजिए
आईसीसी अंडर-19 पुरुष वर्ल्ड कप का 15वां संस्करण 19 जनवरी से साउथ अफ्रीका की मेजबानी में खेला जाएगा,जिसके कुल 16 टीम हिस्सा लेने वाली हैं। साउथ अफ्रीका के 5 अलग-अलग वेन्यू पर 24 दिन के अदर कुल 41 मैच खेले जाएंगे।...
By Saurabh Sharma • 2 years ago
Advertisement
Cricket Special Today
Advertisement