Indian cricket team: Cricket News & Match Updates
பயிற்சி போட்டியில் விளையாடிய ராகுல், ஸ்ரேயாஸ்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் கடைசி போட்டியில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய கூட வரவில்லை. இதையடுத்து, அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு, ஓய்விற்குப் பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இதே போன்று ஐபிஎல் தொடரில் பீல்டிங்கின் போது வலது காலின் தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில், எஞ்சிய போட்டிகளிலிருந்து விலகிய கேஎல் ராகுல், அதன் பிறகு அறுவை சிகிச்சை மேற்கொண்டு நீண்ட ஓய்விற்குப் பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இவர்களைத்தொடர்ந்து ரிஷப் பந்தும் கார் விபத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து, தற்போது பயிற்சியை தொடங்கியுள்ளார். Read More...
Related Cricket News for Indian cricket team - Tesst
இந்திய அணியை கடுமையாக விமர்சித்த வெங்கடேஷ் பிரசாத்!
ஏழுமலையான் கோயிலில் ரோஹித் சர்மா சாமி தரிசனம்; வைரலாகும் காணொளி!
WI v IND: You Can't Hide Behind The Bush, Says Suryakumar Yadav On His ODI Form
புதிய பயிற்சிளருடன் அயர்லாந்து செல்லும் இந்திய அணி!
World Cup 2023 में नंबर 4 पर बल्लेबाजी कर सकते हैं ये तीन खिलाड़ी, कप्तान रोहित की टेंशन करेंगे दूर
லக்ஷ்மன் இல்லாமல் அயர்லாந்து செல்லும் இந்திய அணி!
ரசிகரிடம் வழி கேட்ட எம் எஸ் தோனி; இணையத்தில் வைரலாகும் காணொளி!
இந்திய அணிக்கு இரண்டு புதிய பந்துவீச்சாளர்கள் கிடைத்துள்ளனர் - பராஸ் மாம்ப்ரே!
டெல்லி அணியிலிருந்து வெளியேறும் நிதிஷ் ராணா!
இன்ஸ்டாகிராம் வருமானம் உண்மையல்ல - விராட் கோலி
वीवीएस लक्ष्मण आयरलैंड टी20 सीरीज दौरे के लिए भारतीय टीम के साथ यात्रा नहीं करेंगे: रिपोर्ट
ஷுப்மன் கில்லின் செயல்பாடுகள் ஏமாற்றமளிக்கின்றன - ஆகாஷ் சோப்ரா!
இன்ஸ்டாகிராமில் கோடிகளை அள்ளும் விராட் கோலி!
டி20 கிரிக்கெட்டில் கோலி ஏன் இடமில்லை? - ரோஹித் சர்மா பதில்!
Cricket Special Today
-
- 11 Nov 2026 11:11
-
- 10 Nov 2026 01:01
सबसे ज्यादा पढ़ी गई खबरें
-
- 16 minutes ago